"அசோகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|spouse 4 =
|spouse 5 =
|issue=[[மகிந்ததேரர்மகிந்தன்]], [[சங்கமித்தை]]
|royal house = [[மௌரியர்]]
|father =[[பிந்துசாரர்]]
}}
'''அசோகர்''' மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.<ref>Thapur (1973), p. 51.</ref> கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். [[பௌத்தம்|புத்த மதத்தை]] [[ஆசியா]] முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள் கட்டினார். [[இந்தியா]]வை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராகக் கருதப்படுகிறார்.<ref>[http://www.britannica.com/biography/Ashoka Ashoka]</ref>
<ref>[http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html THE EDICTS OF KING ASHOKA]</ref> இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள [[இந்து குஷ்]] மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார். தற்கால இந்தியாவில் உள்ள [[தமிழ்நாடு]], [[கேரளா]], [[கர்நாடகா]] பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார். இவரின் மாகாண தலைநகரங்களாக [[தட்சசீலம்தக்சசீலா]] மற்றும் [[உஜ்ஜைன்|உஜ்ஜைனி]] இருந்தன.
 
== சந்திரகுப்த மெளரியர் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2365125" இருந்து மீள்விக்கப்பட்டது