"அசோகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சி
 
===மவுரிய சாம்ராஜ்ய முடிவு===
அசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள். மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர்.{{cn}} இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர [[சுங்கர்புஷ்யமித்திர சுங்கன்]] எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா[[பிரகத்திர மௌரியன்]] என்பவரை நயவஞ்சகமாகக் கொன்று சுங்கவம்ச அரசை நிறுவினார். இதனால் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.
 
* அசோகர் பின்னாளில், இலங்கை அரசன் ஒருவனுக்கு முடியுடன், '''தேவநாம்பிரியர்''' என்ற பட்டமும் அளித்ததாக [[மகாவம்சம்]] கூறுகிறது. அவ்வரசன் பெயர் [[தேவநம்பிய தீசன்]] என்று பின்னாளில் அறியப்படுவதாயிற்று.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2365254" இருந்து மீள்விக்கப்பட்டது