விருமாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
name = விருமாண்டி|
image = விருமாண்டி.jpg|
director = [[கமலஹாசன்கமல்ஹாசன்]]|
starring = [[கமலஹாசன்கமல்ஹாசன்]]
[[அபிராமி (நடிகை)|அபிராமி]]
[[நாசர்]]
[[பசுபதி]]
[[நெப்போலியன் (திரைப்பட நடிகர்)|நெப்போலியன்]]
[[ரோகினி]]
காந்திமரி*[[காந்திமதி]]
[[பிரமிட் நடராஜன்]]|
producer = சந்திர ஹாசன்|
released = [[2004]]|
வரிசை 17:
இத்திரைப்படம் [[தென்கொரியா]]வில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதைப் பெற்றது. இத்திரைப்படம் [[ரசோமோன் விளைவு|ரஷோமோன் விளைவு]] என்றொரு திரைக்கதை வழியை இப்படம் கையாண்டது. கதையின் நாயகன் விருமாண்டியும், கொத்தாள தேவரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மரணதண்டனைக் கைதிகள் குறித்து ஆவனப் படமெடுக்க வருகின்ற ஏஞ்சலியா காட்டமுத்து, இவர்களிடம் நடந்ததை குறித்து கேட்டு பதிவு செய்கிறார். அதன் படி கொத்தாள தேவர் முதலில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை விவரித்தும், அதன் பின் நாயகன் விருமாண்டி விவரிப்பதும் கதையாக அமைந்தது. இதில் மரணதண்டனை தேவையில்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. <ref>[http://www.thehindu.com/thehindu/fr/2004/01/23/stories/2004012301530300.htm "விருமாண்டி" விமர்சனம் -தி இந்து தளம் (ஆங்கிலம்)]</ref>

வசுல்ரீதியாக வெற்றி பெற்றாலும்., சாதி அரசியல், மரணதண்டனை போன்ற விவாதப் பொருட்களால் இப்படம் நிறைய விமர்சனங்களை சந்தித்தது.

==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/விருமாண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது