இராஜாதிராஜ சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
 
'''இராஜாதிராஜ சோழன்''' முதலாம் [[இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனின்]] பேரனும், [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திர சோழனின்]] மகனும் ஆவான். [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திர சோழனின்\\ காலத்திலேயே மன்னனுடைய மூத்த மகனாக இல்லாவிடினும்<ref>சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பாகம் ஒன்று. பக்கம் 268.</ref> இவனுடைய திறமையைப் பாராட்டி இவனுக்கு இளவரசுப் பட்டம் வழங்கப் பட்டது. மேலும் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே தனக்கென்று மெய்க்கீர்த்திகளையும் பட்டங்களையும் பெறும் தனிச் சிறப்பும் இராஜாதிராஜ சோழனுக்கு அளிக்கப்பட்டது. [[இராஜாதிராஜ சோழன்|இராஜாதிராஜன்]] தன் [[இராஜேந்திர சோழன்|தந்தை]]யுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் பதவிக்காலத்தில் சோழப் பேரரசின் தெற்கில் ஈழத்திலும், சேர பாண்டிய நாடுகளிலும், கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இராஜாதிராஜன் [[சேரர்|சேர]], [[பாண்டியர்|பாண்டிய]] நாடுகளுக்குப் படைகளை அனுப்பி அவற்றை அடக்கி பேரரசு சிதையாமல் பார்த்துக்கொண்டான். எனினும், வடக்கில் [[சாளுக்கியர்]]கள் இடைவிடாது தொல்லை கொடுத்தனர். இதனால், இராஜாதிராஜனுக்குப் பல தடவைகள் சாளுக்கியரோடு போரிட வேண்டியேற்பட்டது. இவ்வாறான ஒரு போரின்போது, துங்கபத்திரை ஆற்றை அண்டிய கொப்பத்தில் நடைபெற்ற போரில் இறந்தான்.
 
==முதலாம் இராஜேந்திரனின் மக்கள்==
வரிசை 13:
[[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரன்]] என்பவன் [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திர தேவனின்]] தம்பியான வீரசோழனே. இவனுக்கு கரிகாலச் சோழன் என்றா பட்டத்தை [[இராஜேந்திர சோழன் II|இராஜேந்திரன்]] அளித்தான். இவனையே மேலைச் சாளுக்கியக் கல்வெட்டுகள் பொதுவாக 'வீர' என்ற அடைமொழியுடன் அழைக்கின்றன. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள [[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரனின்]] கல்வெட்டு ஒன்று இவன் [[இராஜேந்திர சோழன்|தந்தை]] கங்கை, பூர்வதேசம், கடாரம் ஆகிய நாடுகளை வென்றவன் என்று குறிப்பிடுகிறது.
 
இம்மன்னர்களது கல்வெட்டுக்கள் குறிப்பிடும் ஆண்டுகளைப் பார்க்கும்போது, இவர்களது ஆட்சிக் காலங்களில் ஒன்றோடொன்று இணைந்து இருப்பது விளங்கும். [[இராஜாதிராஜ சோழன்|இராஜாதிராஜன்]] தன் [[இராஜேந்திர சோழன்|தந்தை]]யுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கதூகுறிப்பிடத்தக்கது. [[இராஜாதிராஜ சோழன்|இராஜாதிராஜனின்]] கல்வெட்டுக்களிலிருந்து இவனுடைய ஆட்சி ஆண்டு 36 என்பது புலனாகின்றது. அதாவது கி.பி 1053 - 54 வரை. [[இராஜேந்திர சோழன் II|இரண்டாம் இராஜேந்திரன்]] கி.பி 1052ம் ஆண்டு மே திங்கள் 28ம் நாளன்று அரியணை ஏறினான். அதே போன்று [[இராஜேந்திர சோழன் II|இரண்டாம் இராஜேந்திரன்]] கி.பி 1064வரை சுமார் 12 ஆண்டுகள் அரசாண்டான். [[வீரராஜேந்திர சோழன்|வீரராஜேந்திரன்]] கி.பி 1062 - 63ம் ஆண்டு அரியணை ஏறினான். இவ்வாண்டே இம்மன்னனது கல்வெட்டுகளில் இவனது முதலாவது ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது.
 
===இராசமகேந்திரன்===
வரிசை 48:
| கி.பி 1067/68 - 1070
|}
 
 
அரசன் இறந்தபோதும், அவனது தம்பியான [[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இரண்டாம் இராஜேந்திரன்]], போரைத் தொடர்ந்து சாளுக்கியரை முறியடித்தான். அவன் அவ்விடத்திலேயே சோழமன்னனாக முடிசூட்டிக் கொண்டதாகத் தெரிகிறது.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:சோழ அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இராஜாதிராஜ_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது