"கோபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,234 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
==== திரு அண்ணாமலையார் கோவில் கோபுரம் ====
{{முதன்மைக் கட்டுரை|அண்ணாமலையார் கோயில்}}
[[அண்ணாமலையார் கோயில்|திரு அண்ணாமலையார் கோவில்]], தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது. இந்தத் தலம் சைவ சமயத்தலங்களில் ஒன்றாகும். இந்தத் தலத்தின் மூலவர் அருணாச்சலேசுவர் என்றும் அம்பாள் உண்ணாமுலை என்றும் அழைக்கப்படுகிறார்கள். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா உலகப் புகழ்பெற்ற திருவிழாவாகும்.
 
<sup>[[அண்ணாமலையார் கோயில்|திரு அண்ணாமலையார் கோவில்]], தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் ஊரில் உள்ளது. இந்தத் தலம் சைவ சமயத்தலங்களில் ஒன்றாகும். இந்தத் தலத்தின் மூலவர் அருணாச்சலேசுவர், அண்ணாமலையார் என்றும் அம்பாள் உண்ணாமுலை என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஊரின் பெயர் கோவிலின் மூலவரான அண்ணாமலையார் பெயரால் அழைக்கப்படுகிறது. தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழா உலகப் புகழ்பெற்ற திருவிழாவாகும்.
</sup>
[[File:திருவண்ணாமலை கோபுர தரிசனம்.JPG|thumb|திருவண்ணாமலை கோபுர தரிசனம்]]
 
24 ஏக்கர் பரப்பளவு 6 பிரகாரஙகள் 9 ராஜகோபுரங்கள் கொண்ட கோவிலாகும். இக்கோவில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள்., கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.<ref>http://temple.dinamalar.com/New.php?id=22</ref>
அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜா கோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.
 
அண்ணாமலையார் கோயிலில்கோவிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜா கோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லான மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.
 
== மேற்கோள்கள் ==
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2366268" இருந்து மீள்விக்கப்பட்டது