அகுஸ்டின்-லூயி கோசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
== பிறப்பு ==
21 ஆகஸ்டு 1789 பாரிஸ்(பிரான்சு)
 
வரி 24 ⟶ 23:
== கல்லூாிப் படிப்பு ==
 
1805-ல் எகோல்(Ecole) பல்தொழில்நுட்பக் கல்லூாி
 
பணி
 
1809 ஆம் ஆண்டு பொறியியல் வல்லுநர். 1810 ஆம் ஆண்டு செர்பர்க் (Cherbourg) சென்று நெப்போலியன் கப்பல் படைத்தளத்திற்கு உதவுதல்.
 
== கணித ஆர்வம் ==
லக்ராஞ்ச் என்ற கணிதவியலாரைச் சந்திக்க, இன்னொரு கணிதமேதை லாப்லாஸ் வந்திருந்தபோது, லக்ராஞ்ச், கோஷியின் தந்தையிடம், கோஷி பிற்காலத்தில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக வருவார் என்றும், பதினேழு வயதிற்கு முன் கணிதப் புத்தகங்கள் எதனையும் கோஷியிடம் காட்ட வேண்டாம் எனஎனக் கூறியதாக சொல்லப்படுகிறது. காரணம் எதுவும் சொல்லப்படவில்லை.
 
== தேற்றம் / கண்டுபிடிப்புகள் : ==
 
* "குவிவு பலகோண பட்டகம் கட்டிருக்கப்பட்டிருக்கும்" (Convex Polyhedran is rigid) என்பதற்கு தீர்வு கண்டார். இந்நிகழ்வு இவருக்கு பெருமையைத் தேடித் தந்தது. இந்த தீர்வாய்வு கணக்கு, கணிதமேதை லாக்ராஞ்ச்சால்லக்ராஞ்ச்சால் இவருக்கு கொடுக்கப்பட்டது.
* "ஒரு மூடிய புறப்பரப்பானது கட்டிருக்கப்பட்டிருக்கும்" (any closed surface is rigid) என்ற யூலாின் உரைகோளினை நிறைவு செய்தார்.
* "ஒவ்வொரு முழு எண்ணும் அதிகபட்சமாக n, n - கோண எண்களின் கூடுதலாக எழுத முடியும்" (Every integer is the sum of atmost n, n- agonal numbers) என்ற பெர்மாட்டின் உரைகோளுக்கு தீர்வு கண்டார்.
* 1814-ல் தொகையீட்டுத் தேற்றத்தினை பிரெஞ்ச் கல்விக்குழுவில் சமர்ப்பித்தார்.
 
வரிசை 43:
 
23 மே 1857 ஆம் ஆண்டு(67 வயது)
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அகுஸ்டின்-லூயி_கோசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது