சூலை 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
== பிறப்புகள் ==
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
*[[கிமு 100]] &ndash; [[யூலியசு சீசர்]], உரோமத் தளபதி (பி. [[கிமு 44]])
*[[1590]] &ndash; [[பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை)]] (இ. [[1676]])
*[[1841]] &ndash; [[ஓட்டோ வாக்னர்]], ஆத்திரிய கட்டிடக் கலைஞர் (இ. [[1918]])
*[[1854]] &ndash; [[அரிசுடார்க் பெலோபோல்சுகி]], உருசிய வானியலாளர் (இ. [[1934]])
*[[1922]] &ndash; [[சுந்தர சண்முகனார்]], புதுவை தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர் (இ. [[1997]])
*[[1934]] &ndash; [[வோலே சொயிங்கா]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற நைஜீரிய எழுத்தாளர்
*[[1938]] &ndash; [[தோமசு சவுந்தரநாயகம்]], முன்னாள் ரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர்
*[[1940]] &ndash; [[பேட்ரிக் ஸ்டீவர்ட்]], ஆங்கிலேய நடிகர், இயக்குநர்
*[[1942]] &ndash; [[ஹாரிசன் போர்ட்]], அமெரிக்க நடிகர்
*[[1944]] &ndash; [[வ. ஐ. ச. ஜெயபாலன்]], இலங்கை எழுத்தாளர், கவிஞர், நடிகர்
*[[1944]] &ndash; [[ஏர்னோ ரூபிக்]], அங்கேரிய கட்டிடக் கலைஞர், [[ரூபிக்கின் கனசதுரம்|ரூபிக் கனசதுரத்தைக்]] கண்டுபிடித்தவர்.
*[[1951]] &ndash; [[லெ. முருகபூபதி]], இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்
வரி 37 ⟶ 41:
 
== இறப்புகள் ==
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
*[[574]] &ndash; [[மூன்றாம் யோவான் (திருத்தந்தை)]]
*[[939]] &ndash; [[ஏழாம் லியோ (திருத்தந்தை)]]
*[[1921]] &ndash; [[காபிரியேல் லிப்மன்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] லக்சம்பர்க் இயற்பியலாளர் (பி. [[1845]])
*[[1924]] &ndash; [[ஆல்பிரடு மார்ஷல்]], பிரித்தானிய பொருளியலாளர் (பி. [[1824]])
*[[1954]] &ndash; [[ஃபிரிடா காலோ]], மெக்சிக்கோ ஓவியர் (பி. [[1907]])
*[[1989]] &ndash; [[அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்|அ. அமிர்தலிங்கம்]], [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]] தலைவர் (பி. [[1927]])
*[[1993]] &ndash; [[அ. கி. இராமானுசன்]], இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர் (பி. [[1929]])
*[[2013]] &ndash; [[ஒத்தோவியோ குவாத்ரோச்சி]], இத்தாலியத் தொழிலதிபர் (பி. [[1938]])
*[[2014]] &ndash; [[நாடின் கார்டிமர்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (பி. [[1923]])
*[[2016]] &ndash; [[எஸ். ராம்தாஸ்]], இலங்கை வானொலி, மேடை, திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
*காசுமீர் மாவீரர் நாள் ([[பாக்கித்தான்]])
 
== வெளி இணைப்புக்கள்இணைப்புகள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/July/13 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060713.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
"https://ta.wikipedia.org/wiki/சூலை_13" இலிருந்து மீள்விக்கப்பட்டது