"கோபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

213 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
== உலகப் புகழ்ப்பெற்ற கோபுரங்கள் ==
=== பாரிஸ் ஈபெல் கோபுரம் ===
[[படிமம்:Tour Eiffel Wikimedia Commons.jpg|thumb|right|200px| [[ஈபெல் கோபுரம்]] ]]
 
{{முதன்மைக் கட்டுரை|ஈபெல் கோபுரம்}}
 
[[ஈபெல் கோபுரம்]] பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் உள்ளது. இந்தக் கோபுரம் பாரிஸின் ஒரு அடையாளமாக திகழ்கிறது. மேலும் இதன் பொறியியல் வடிவமைப்புக்கு புகழ் பெற்றது. முற்றிலும் இரும்பு எஃகு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தின் பெயர் இதை வடிவமைத்த பொறியாளர் [[அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்]] பெயரால் அழைக்கப்படுகிறது.
 
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2366839" இருந்து மீள்விக்கப்பட்டது