"கோபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

763 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
இக் கோபுரம், அதன் உச்சியிலுள்ள, 20மீட்டர் உயரமுள்ள, தொலைக்காட்சி அண்டெனாவைச் சேர்க்காது, 300 மீட்டர்கள் (986 அடிகள்) உயரமானதும், 10,000 தொன்களிலும் (2 கோடியே 10 இலட்சம் இறாத்தல்) கூடிய நிறையை உடையதுமாகும். இது கட்டிமுடிக்கப்பட்ட காலத்தில், இதுவே உலகின் அதிக உயரமான அமைப்பாக இருந்தது. இதன் பராமரிப்புக்காக, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை 50 தொன்கள் கடும் மண்ணிறப் பூச்சு மை பயன்படுத்தப்படுகிறது. வெப்பநிலைமாறும் போது, உருக்கு சுருங்கி விரிவதன் காரணமாக, ஈபெல் கோபுரத்தின் உயரத்தில் பல சதம மீட்டர்கள் வேறுபாடு ஏற்படுகின்றது.
 
== பொதுவான பயன்கள் ==
* பண்டைய காலங்களில் தொலைவில் உள்ள எதிரிகளின் நடமாட்டத்தை கண்கானிப்பதற்காக கோபுரம் பயன்பட்டது.
* இறை வழிபாட்டிற்கு மக்களை அழைப்பதற்காக பயன்பட்டது.
* வெற்றியின் அடையாளமாக அதாவது வெற்றிச் சின்னமாக பயன்பட்டது.
* நவின்காலத்தில் தொலைதொடர்புக் கருவியாக பயன்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
3,422

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2366863" இருந்து மீள்விக்கப்பட்டது