கோபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 74:
* இறை வழிபாட்டிற்கு மக்களை அழைப்பதற்காக பயன்பட்டது.
* வெற்றியின் அடையாளமாக அதாவது வெற்றிச் சின்னமாக பயன்பட்டது.
* நவின்காலத்தில் தொலைதொடர்புக் கருவியாக பயன்படுகிறது.
* ஒரு சில குறிப்பிட்ட பயன்பாட்டிற்காக தனித்துவ மிக்க கோபுரங்கள் பின்வருமாறு உள்ளது.
** ''தண்னிர் தொட்டி கோபுரங்கள்'' - இவை பெயருக்குத் தகுந்தார் போல் தண்ணிரை மக்களின் பயன்பாட்டிற்க்காக ஒரு உயரிய கோபுரத் தொட்டியில் சேமித்து வைக்கப்படும் நீரை பூவி ஈர்ப்பு விசையிம் மூலம் மக்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல பயன்படுகிறது.
** ''மணிக்கூண்டு கோபுரங்கள்'' - இது ஒரு பொது இடத்தில் மக்களின் பயன்பாட்டிற்க்காக ஒரு உயரிய கோபுரத்தின் உச்சியில் கடிகாரம் வைக்கப்பட்டிருக்கும்.
** ''கலங்கரை விளக்கம் (கோபுரம்)'' - கடற்கரையின் அருகில் கப்பல் போக்குவரத்திற்க்காக மாலுமிகளின் வசதிக்காக ஒரு பெரிய சுழழும் ஒளி விளக்கு இதன் கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டிருக்கும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது