கண்டறி முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
'''நன்மைகள் '''
இம்முறையில் உண்மைகளை அறிந்து கொள்ள மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையும், திறனாய்வு செய்யும் முறையும் வலியுறுத்தப்படுகின்றன.
மாணவர்கள் தங்கள் உழைப்பிலேயே நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கை பெறுகின்றனர்.
 
இம்முறையில் பெற்ற அனுபவம் நேரிடையாக அமைவதால், இம்முறையை பின்பற்றி அறிந்த உண்மைகள் நிலைபெற்று உள்ளன.
 
உற்றுநோக்கி அறியும் பண்பு, செய்திகளைச் சேகரிக்கும் பழக்கம், விடாமுயற்சி முதலிய நற்பண்புகள் வளருகின்றன.
 
வரி 38 ⟶ 41:
இம்முறையில் மாணவர்கள் தாங்களாகவே அறிவியல் அறிஞரின் நிலையில் இருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைப்பது நடக்காத செயல் ஆகும். அந்நிலையை அடைவதற்கு போதிய மன வளர்ச்சியும், மனப்பக்குவமும் இல்லை.
 
'கண்டுபிடிப்பு' என்ற சொல்லுக்கே சில நேரங்களில் இழுக்கு ஏற்படலாம், சாதாரண உண்மைகள் கூட மாபெரும் கண்டுபிடிப்பு என்ற நிலை ஏற்படும்.
 
எல்லாச் செய்திகளையும் கண்டுபிடித்தே அறிய வேண்டுமானால், செய்திகளை அறிய காலதாமதம் ஏற்படும்.
 
இம்முறை வெற்றியடைய ஆராய்ச்சி மனப்பான்மையுள்ள ஆசிரியரும், நுண்ணறிவு மிக அதிகமாகப் படைத்த மாணவர்களுமே தேவைப்படுவர்.
 
இம்முறையில் பயிற்சி அளிக்க வேண்டுமாயின், மிகக்குறைந்த மாணவர்களைக் கொண்டு வகுப்புகள் செயல்பட வேண்டும்.
 
ஒவ்வொரு செய்தியை அறியவும் சோதனை செய்தல் வேண்டும் என வலியுறுத்தப்படுவதால், ஆய்வகம் இல்லாமல் அறிவியல் அறிவு வளராது என்ற கருத்தும், ஆய்வுக்கூடமே அறிவியல் வளர்ச்சிக்கு அடிப்படை என்ற தவறான கருத்தும் ஏற்பட்டுவிடும்.
"https://ta.wikipedia.org/wiki/கண்டறி_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது