எதிர்மின்னி இரட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''எதிர்மின்னி இரட்டை''' அல்லது '''லுாயிசு இரட்டை''' (Electron pair) என்பது [[வேதியியல்|வேதியியலில்]] ஒரே [[மூலக்கூறு ஆர்பிட்டால்|மூலக்கூறு ஆர்பிட்டாலைச்]] சேர்ந்த எதிரெதிர் [[சுழற்சி]]<nowiki/>களைக் கொண்ட இரண்டு [[எதிர்மின்னி]]<nowiki/>களைக் கொண்டுள்ள நிலையாகும்.  எதிர்மின்னி இரட்டை தொடர்பான கருத்துரு முதன்முதலில்முதன் முதலில் 1916 ஆம் ஆண்டில் கில்பர்ட் என். லுாயிசு என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{Cite book|last=Jean Maruani|author=Jean Maruani|year=1989|title=Molecules in Physics, Chemistry and Biology: v. 3: Electronic Structure and Chemical Reactivity|url=https://books.google.com/books?id=euM5z6aN6_0C&pg=PA73|page=73|publisher=Springer|isbn=978-90-277-2598-1|ISBN=978-90-277-2598-1|access-date=14 March 2013|accessdate=14 March 2013}}</ref>
[[படிமம்:MO-covalent_and_polar_bonds.svg|வலது|thumb|250x250px|ஈரணு மூலக்கூறுகளில் காணப்படும் [[சகப்பிணைப்பு]] (இடது) மற்றும் முனைவுறு சகப்பிணைப்பு (வலது) ஆகியவற்றை விளக்கும் [[மூலக்கூறு ஆர்பிட்டால்]] வரைபடம். இரண்டு வகைகளிலும் ஒரு பிணைப்பானது எதிர்மின்னிகளின் இரட்டையாலேயே உருவாவது குறிப்பிடத்தக்கது.]]
 
"https://ta.wikipedia.org/wiki/எதிர்மின்னி_இரட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது