பயனர்:TNSE MKARUPPAN DIET PDKT/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"முனைவர் சே. தங்கராசு மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:27, 12 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

முனைவர் சே. தங்கராசு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2000 வருடத்திலிருந்து விரிவுரையாளராக பணியாற்றிவருகிறார். இவர் வடகாடு கிராமத்தில் பிறந்தவர். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுபட்டியில் வசித்து வருகிறார். இவர் மாநில கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்காக, முனைவர் வின்சன்ட் டீபாலுடன் இணைந்து பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளார். இவர் தனது முனைவர் பட்டத்தை பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பெற்றார்.