"அகச்சுரப்பித் தொகுதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

429 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(*திருத்தம்*)
# பாலிக்கிள் உயிர்மியைத் தூண்டும் இயக்குநீர்: பெண்களில் கிராமியன் பாலிக்கிள் அண்டச் சுரப்பியின் முதிர்வடைவதைத் தூண்டி அண்ட உற்பத்தியை அதிகரிக்கின்றது. அதுபோல், ஆண்களில் விந்து உருவாதலைத் தூண்டுகிறது.
# [[லூட்டினைசிங் இயக்குநீர்]] (பெண்) அல்லது இடையீட்டுச் செல்களைத் தூண்டும் இயக்குநீர் (ஆண்) : கிராபியன் பாலிக்கிளிலிருந்து அண்டம் வெளியேறுதல் என்னும் அண்ட விடுபடும் நிகழ்விற்கு லூட்டினைசிங் இயக்குநீர் பயன்படுகிறது. [[ஈத்திரோசன்]] (Estrogen), [[புரோஜெஸ்டரோன்]] (Progesteron) முதலான பெண்மை இயக்கு நீர்களின் உற்பத்திக்கு அடிகோலுகிறது. ஆண்களில் இடையீட்டுச் செல்கள், [[ஆண்மையியக்குநீர்|ஆண்மையியக்குநீரான]] இரெசுத்தோசத்தெரோன் (Testosterone) இயக்குநீரைச் சுரக்கச் செய்கின்றன.
# பால் சுரப்பு இயக்குநீர் (Lactogenic hormone) : இது பெண்களில் பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் குழந்தைப் பெற்றிற்குப் பின்னர், பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.<ref name="Science book">அறிவியல் பத்தாம் வகுப்பு, பள்ளிக் கல்வித்துறை, சென்னை - 6, 2017, ப. 45.-48</ref>
 
====நியுரோஹைபோபைசிஸ் இயக்குநீர்கள் வகைப்பாடும் செயல்களும்====
# ஆக்சிடோசின் : இவ்வியக்குநீர் பெண்களில் கருப்பையைச் சுருக்கியும் விரிவடையச் செய்தும் குழந்தைப்பேறு நிகழ்வை விரைவுபடுத்துகின்றது.
# வாசோ பிரக்சின் மற்றும் சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர் (Antidiuretic hormone) : இந்த வகை இயக்குநீர், நீர் மீள உறிஞ்சப்படவும் அடர்த்தியான சிறுநீரைக் குறைந்த அளவில் உற்பத்திச் செய்திடவும் உறுதுணையாக இருக்கிறது. மேலும், இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இவ்வியக்குநீரில் பாதிப்புகள் ஏற்பட்டுச் சுரப்பின் அளவு குறையும்போது, மிகை நீரிழிவு நோய் (Diabetes insipidue) உண்டாகின்றது. இதன் காரணமாக, சிறுநீர் நீர்த்து அதிக அளவு வெளியேறுகிறது.<ref>அறிவியல் பத்தாம்name="Science வகுப்பு, பள்ளிக் கல்வித்துறை, சென்னை - 6, 2017, ப. 45.<book"/ref>
 
==கூம்புச் சுரப்பி (Pineal Gland)==
# முன்கழுத்துக் கழலை : உணவில் அயோடின் பற்றாக்குறையால் இந்நோய் உண்டாகிறது. இதன் காரணமாக, கழுத்துப் பகுதியில் கேடயச் சுரப்பி வீங்கிக் காணப்படும்.
# மிக்சிடிமா என்றழைக்கப்படும் குறைவளர்சிதை மாற்றக் குறைபாடு பெரியவர்களுக்கு ஏற்படுகிறது. குறைந்த வளர்சிதை மாற்றவீதம், உடல், மநம் தரவுற்றுக் காணப்படுதல், எடை அதிகரிப்பு, தோல் கடினத்தன்மை, குறைவான இதயத்துடிப்பு, மனச்சோர்வு முதலான அறிகுறிகள் இக்குறைபாட்டால் நிகழ்கின்றன.
# உடல் வளர்ச்சிக் குறை நோய் : இது சிறியவர்களில் காணப்படும். இந்நோய் பாதிப்பினால் குள்ளத்தன்மை, மனவளர்ச்சிக் குறைபாடு, குறைபாடுடைய பற்கள், நாக்குத் துருத்துதல், தோல் தளர்வுத்தன்மை முதலிய அறிகுறிகள் உண்டாகும்.<ref>அறிவியல் பத்தாம்name="Science வகுப்பு, பள்ளிக் கல்வித்துறை, சென்னை - 6, 2017, ப. 46.<book"/ref>
 
====கேடயச்சுரப்பு மிகைநோய் (Hyperthyroidism)====
 
===அண்ணீரக அகணி===
இது, உருமாறிய நரம்புப் புறணியணுக்களால் ஆனது. அதிரனலின், இயலண்ணீரலின் என்கிற இருவகையான இயக்குநீர்களைச் சுரக்கின்றது. இவை ஆபத்துக் கால இயக்குநீர் என அழைக்கப்படுகிறது. ஏனெனில், அழுத்தமான, அபாயகரமான சூழ்நிலைகளை உடல் விரைந்து எதிர்கொள்ள இவை துணைபுரிகின்றன. மேலும், இவை இதயத்துடிப்பு, சுவாசம், விழிப்புணர்வுத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கின்றன. அதுபோல், கண் பாவையை விரிவடையச் செய்கின்றன. மிகையான வியர்த்தல், முடி சிலிர்க்கச் செய்தல் போன்றவற்றையும் உண்டாக்குகின்றன.<ref>அறிவியல் பத்தாம்name="Science வகுப்பு, பள்ளிக் கல்வித்துறை, சென்னை - 6, 2017, ப. 48.<book"/ref>
 
==மேற்கோள்கள்==
 
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2367794" இருந்து மீள்விக்கப்பட்டது