அப்ரோடிட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Li wei ran பக்கம் அப்ரோடிட்அப்ரடைட்டி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: உ...
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox deity
| type = கிரேக்கம்
| name = அப்ரோடிட்அப்ரடைட்டி<br />Αφροδίτη<br />(''Afrodíti'')
| image = NAMA Aphrodite Syracuse.jpg
| image_size =
வரிசை 15:
| Roman_equivalent = வீனசு
}}
'''அப்ரோடிட்அப்ரடைட்டி''' (''Aphrodite'', {{IPAc-en|audio=En-us-Aphrodite.ogg|æ|f|r|ə|ˈ|d|aɪ|t|i}} {{respell|af-rə|DY|tee}}; [[கிரேக்கம் (மொழி)|கிரேக்கம்]]: {{lang|el|Αφροδίτη}}) என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் [[காதல்]], [[அழகு]], [[காமம்]] என்பவற்றுக்கான கடவுள் ஆவார். இவர் யுரேனசின் மகளாகக் கருதப்படுகிறார். சில கதைகளில் இவர் [[சீயசு]] மற்றும் டையோன் ஆகியோரின் மகள்<ref>''[[இலியட்]]'' (Book&nbsp;V)</ref> என்றும் கூறப்படுகிறது.
 
==பிறப்பு==
[[File:Aphrodites Rock.jpg|thumb|right|250px|அப்ரோடைட்டு பிறந்ததாகக் கூறப்படும் பாறை.]]
அப்ரடைட்டு அவர் முதன்மையாக வழிபடப்படும் சைப்ரசில் உள்ள பாஃபோசுவில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு இவர் பிறந்ததாகக் கூறப்படும் பாறை உள்ளது. இதன் காரணமாகவே சில கவிதைகளில் அப்ரோடைட்டு சைப்ரியன் என்று குறிப்பிடப்படுகிறார். ஓமர் தான் எழுதிய ஒடிசியில் அப்ரோடிட்அப்ரடைட்டி சைத்தரியாவில் பிறந்தவர் என்னும் பொருளில் சைத்திரியன் என்று குறிப்பிட்டுள்ளார்.<ref>Homer, ''Odyssey'' viii. 288; Herodotus i. 105; Pausanias iii. 23. § 1; Anacreon v. 9; Horace, ''Carmina'' i. 4. 5.</ref>
யுரேனசு மற்றும் கையாவின் இணையால் பல அரக்கர்கள் பிறந்து வந்தனர். அவர்களை யுரேனசு பாதாள உலகமான டார்டரசில் அடைத்து வைத்தார். அவர்கள் பாதாளத்தில் இருந்து கொண்டு கையாவிற்கு துன்பம் தந்தனர். இதைத் தடுக்குமாறு கையா தன் மகன் குரோனசிடம் கேட்டுக்கொண்டார். இதனால் குரோனசு தன் கதிர் அறுவாள் மூலம் யுரேனசின் பிறப்புறுப்பை வெட்டி அதை கடலில் வீசியெறிந்தார். அப்போது அந்த இடத்தில் ஒரு வெள்ளை நுரை பொங்கி வந்தது. அந்த நுரையில் இருந்து அப்ரோடிட்அப்ரடைட்டி பிறந்தார். இதனாலேயே நுரையில் இருந்து வந்தவர் என்று பொருள் தரும் கிரேக்கச் சொல்லான அப்ரோடிட்அப்ரடைட்டி என்ற பெயர் வந்தது.
 
==கணவர் மற்றும் குழந்தைகள்==
அப்ரோடிட்அப்ரடைட்டி போர்க்கடவுள் [[ஏரிசு|ஏரிசைக்]] காதலித்து வந்தார். அப்ரோடிட்அப்ரடைட்டி மிகவும் அழகாக இருந்ததால் அவரை அடைய கடவுள்களுக்குள் போர் நிகழுமோ என்று பயந்த சீயசு அவரை அழகற்ற [[எப்பெசுடசு|எப்பெசுடசுவிற்குக்]] கட்டாய திருமணம் செய்து வைத்தார். ஆனால் அப்ரோடிட்அப்ரடைட்டி திருமணமான பிறகும் பல ஆண் கடவுள்களுடன் உறவாடினார். மேலும் அவர் இறுதிவரை எப்பெசுடசுவுடன் உறவாடவில்லை. இதனால் வருத்தமடைந்த எப்பெசுடசு அவரை விட்டு பிரிந்து பிறகு அல்கெயாவை மணந்து கொண்டார்.
அப்ரோடிட்அப்ரடைட்டி ஏரிசுடன் உறவாடியதன் மூலம் ஏரோசு, அன்ட்டேரோசு, போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா, அட்ரெசுடியா ஆகியோர் பிறந்தனர். அப்ரோடிட்அப்ரடைட்டி அடோனிசுடன் உறவாடியதன் மூலம் பெரோ மற்றும் கொல்கோசு ஆகியோர் பிறந்தனர். மேலும் அவர் எர்மீசுடன் உறவாடியதன் மூலம் டைச்சி மற்றும் எர்மாப்ரோடிட்டசு ஆகியோர் பிறந்தனர்.
 
==அப்ரோடிட்அப்ரடைட்டி மற்றும் அடோனிசு==
அப்ரோடிட்டின்அப்ரடைட்டிடின் காதலர்களுள் முக்கியமானவர் அடோனிசு. இவர் மைரா என்பவரின் மகன் ஆவார். மைரா தன் தந்தையான அரசன் சினிரசின் மீது பொருந்தாக் காமம் கொண்டு அவருடன் உறவாடினார். இதனால் அவரை மரமாக மாறும்படி கடவுள்கள் சபித்தனர். அவர் மரமாக இருந்த போதும் அடோனிசு என்பவனைப் பெற்றெடுத்தாள். ஆனால் மரமாக இருந்ததால் அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இதனால் அடோனிசு மேல் இரக்கம் கொண்ட அப்ரோடிட்அப்ரடைட்டி அவனைப் பாதாள அரசி பெர்சிஃபோனிடம் கொடுத்து வளர்க்கக் கூறினார். அடோனிசு ஆடவனாக வளர்ந்த பிறகு அவன் மிகவும் அழகாக இருந்ததால் பெர்சிஃபோன் காமம் கொண்டார். அதனால் அவர் அடோனிசை அப்ரோடிட்யிடம்அப்ரடைட்டியிடம் கொடுக்க மறுத்துவிட்டார். இதற்குத் தீர்வாக சீயசு அடோனிசிடம் வருடத்தில் நான்கு மாதங்கள் அப்ரோடைட்டுடனும் நான்கு மாதங்கள் பெர்சிஃபோனிடமும் மீதி நான்கு மாதங்கள் அவன் விரும்பிய கடவுளுடனும் இருக்குமாறு கூறினார். அப்ரோடைட் மீது காதல் கொண்ட அடோனிசு அந்த மீதி நான்கு மாதங்களும் அப்ரோடைட்டுடனே இருந்தார்.
வேட்டையாடுவதை விரும்பிய அடோனிசு ஒருநாள் ஒரு காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டு இறந்தார். அதன் பிறகு அங்கு வந்த அப்ரோடிட்அப்ரடைட்டி அடோனிசின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அவர் அடோனிசின் இரத்தத் துளிகள் பட்ட இடத்தில் அனிமோன் எனப்படும் ஒருவகை மலர்ச்செடியை வளரச்செய்தார். அடோனிசு இறந்த பிறகு பாதாள உலகம் சென்றார். இதனால் பெர்சிஃபோன் மகிழ்ந்தார். இதன் காரணமாக மீண்டும் அப்ரோடிட்அப்ரடைட்டி மற்றும் பெர்சிஃபோன் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக சீயசு அடோனிசை ஆறு மாதங்கள் பெர்சிஃபோனுடனும் ஆறு மாதங்கள் அப்ரோடிட்டுடனும்அப்ரடைட்டிடுடனும் இருக்குமாறு கூறினார்.
 
{{commons|Aphrodite}}
"https://ta.wikipedia.org/wiki/அப்ரோடிட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது