ஏதெனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

7,658 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
அத்தீனா-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
No edit summary
(அத்தீனா-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது)
#வழிமாற்று[[அத்தீனா]]
{{Infobox deity
| type = கிரேக்கம்
| name = அத்தீனா
| image = Mattei Athena Louvre Ma530 n2.jpg
| image_size =
| alt =
| caption = அத்தீனா
| god_of = அறிவு, கைவினைப்பொருட்கள், போர் உத்திகள், அறிவார்ந்த செயல்கள், இலக்கியம், நெசவு, பாதுகாப்பு மற்றும் மருத்துவம் ஆகியவற்றின் கடவுள்
| abode = [[ஒலிம்பசு மலை]]
| symbol = ஆந்தை, ஒலிவ மரம், பாம்பு, ஏகிசு, போர்க்கவசம், தலைக்கவசம், ஈட்டி, கார்கோனியோன்
| consort =
| parents = சீயசு மற்றும் மெட்டிசு<ref>According to [[Hesiod]]'s [[Theogony]], Metis was Athena's mother, but, according to [[Homer]]'s [[Iliad]], after Zeus swallowed Metis because she was pregnant with Athena (to prevent the birth), Athena sprang forth from the head of Zeus nonetheless and later it was declared that she "had no mother"</ref>
| siblings = சீயசின் அனைத்துப் பிள்ளைகள்
| children =
| mount =
| Roman_equivalent = மினர்வா
}}
 
 
'''அத்தீனா''' என்பவர் கிரேக்கக் தொன்மவியலில் கூறப்படும் ஒரு கன்னிப்பெண் கடவுள் ஆவார். இவர் [[அறிவு]], போர் ஆகியவற்றின் கடவுள் ஆவார். இவர் [[பன்னிரு ஒலிம்பியர்கள்|பன்னிரு ஒலிம்ப்பியர்களுள்]] ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே [[ஏதென்ஸ்|ஏதென்சு]] நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது. அந்த நகரத்தில் உள்ள பார்த்தீனன் ஆலயம் அத்தீனா கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஆலயம் ஆகும்.
இவர் நகரத்தின்(''போலிசு'') பாதுகாவலராக இருப்பதால் பெரும்பாலான கிரேக்க மக்கள் இவரை ''அத்தீனா போலிசு'' என்ற பெயரில் வழிபடுகின்றனர்.
 
==பிறப்பு==
நீதி கடவுள் மெட்டீசு மேல் காமம் கொண்ட சீயசு அவருடன் உறவாடினார். பிறகு மெட்டிசுக்கு பிறக்கும் குழந்தை சீயசை விட வலிமையானதாக இருக்கும் என்று கணிப்பு கூறியது. இதனால் பயந்த சீயசு மெட்டீசை விழுங்கிவிட்டார். ஆனால் மெட்டீசு ஏற்கனவே கர்ப்பமாகி விட்டாள். பிறகு சீயசிற்கு தொடர்ந்து தலைவலி இருந்து வந்தது. இதனால் ப்ரோமிதீயுசு, எப்பீசுடசு, ஏரிசு, எர்மீசு ஆகியோர் லப்ரிசு எனப்படும் இரண்டு தலை கொண்ட கோடாரியால் சீயசின் தலையை வெட்டினர். அப்போது தன் உடம்பில் முழு கவசத்துடன் அத்தீனா பிறந்தார்.
 
==எரிச்டோனியசு==
[[File:Athena Scorning the Advances of Hephaestus.jpg|thumb|எப்பெசுடசு மற்றும் அத்தீனா]]
ஒருநாள் ஆயுதம் செய்து தருமாறு கேட்பற்காக அத்தீனா எப்பெசுடசு கடவுளின் தொழிற்சாலைக்கு வந்தார். அப்போது அவரது அழகில் மயங்கிய எப்பெசுடசு அவருடன் உறவாட முயன்றான். தன் கன்னித்தன்மையை காப்பாற்றிக்கொள்ள அத்தீனா தப்பித்துச் சென்றார். ஆனால் எப்பெசுடசு அவரைப் பின்தொடர்ந்தான். அப்போது எப்பெசுடசுவிற்கு வந்த விந்துத் திரவம் அத்தீனாவின் தொடையில் பட்டுவிட்டது. இதனால் பயந்த அத்தீனா அந்தத் திரவத்தை ஒரு கம்பளித் துணியால் துடைத்து பூமியில் வீசினார். அது பூமி கடவுள் கையா மீது படட்டதால் அவர் கர்ப்பமானார். இதன் மூலம் எரிச்தோனியசு பிறந்தான்.
 
குழந்தையாக இருந்த எரிச்டோனியசை அத்தீனா சிசுடா எனப்படும் ஒரு சிறு பெட்டியில் அடைத்து ஏதென்சில் இருந்த எர்சி, பன்ட்ரோசசு மற்றும் அக்லோலசு மூன்று சகோதரிகளிடம் பார்த்துக்கொள்ளுமாறு கொடுத்தார். அந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்று கூறாத அத்தீனா அவர்களிடம் இந்தப் பெட்டியை திறக்கக் கூடாது என்று எச்சரித்தார். ஆனால் அந்த சகோதரிகளுள் இருவர் ஆர்வ மிகுதியால் அந்தப் பெட்டியைத் திறந்து விட்டனர். அப்போது ஒரு பாம்பு வெளிப்பட்டது. அது அவர்களைத் தூக்கி அக்ரோபோலிசு நகரத்திற்கு வீசியது.<ref>Graves, Robert, ''The Greek Myths I'', "The Nature and Deeds of Athena" 25.d.</ref>பிறகு வளர்ந்த எரிச்டோனியசு ஏதென்சு நகரின் புகழ்பெற்ற அரசன் ஆனான்.
 
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.mazalais.com/stories/tamil/0603_treasure.html ஏதென்ஸ் நகரத்தின் பெயர் உருவான கதை-மழலைஸ்.காம் தளத்தில்]
 
{{பன்னிரு ஒலிம்ப்பியர்கள்}}
 
[[பகுப்பு:கிரேக்கக் கடவுளர்]]
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2367936" இருந்து மீள்விக்கப்பட்டது