ஹாலிவுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஹாலிவுட் எப்படி உருவானது 1853 ஆம் ஆண்டில், ஒரு அடோப் குடிசை நோபலேரா (நோபல் புலத்தில்) இருந்தது,
No edit summary
வரிசை 3:
{{movie-stub}}
 
'ஹாலிவுட் ' எப்படி உருவானது
 
1853 ஆம் ஆண்டில், ஒரு அடோப் குடிசை நோபலேரா (நோபல் புலத்தில்) இருந்தது, அந்த இடம் பாரம்பரி யமான மெக்சிகன் நோபல் கற்றாழைக்காக பெயர் பெற்றது 1870 வாக்கில், ஒரு விவசாய சமூகம் செழித்தோங்கியது. இப்பகுதி வட மேற்கில் சாண்டா மோனிகா மலைகளில் கடந்து வந்த பிறகு, காகெங்கா பள்ளத்தாக்கு என்று அறியப்பட்டது."ஹாலிவுட்டின் தந்தை" என அழைக்கப்படும் ஹெச். ஜே. விட்லிடைரி பத்திரிகையின் படி, 1886 ஆம் ஆண்டில் அவரது தேனிலவுக்கு சென்ற பொழுது மலைகளின் உச்சியில் இயற்கை காட்சியை ரசித்துக்கொண்டிருந்தார் . அப்போது ஒரு சீன மனிதன் வண்டியில் மரம் ஏற்றிக்கொண்டு வந்தான். அந்த மனிதன் வண்டியை விட்டு இரங்கி அவரை வணங்கினான்.
"https://ta.wikipedia.org/wiki/ஹாலிவுட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது