கால்சியம் ஆக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{Chembox|Name=Calcium oxide|ImageFile=Calcium-oxide-3D-vdW.png|ImageFile1=Calcium oxide powder.JPG|ImageName=Calcium oxide|OtherNames=Quicklime, burnt lime, unslaked lime, pebble lime, calcia|IUPACName=Calcium oxide|Section1={{Chembox Identifiers | ChemSpiderID = 14095 | UNII = C7X2M0VVNH | InChI = 1/Ca.O/rCaO/c1-2 | SMILES = [Ca]=O | ChEBI = 31344 | ChEMBL = 2104397 | InChIKey = ODINCKMPIJJUCX-BFMVISLHAU | CASNo = 1305-78-8 | PubChem = 14778 | RTECS = EW3100000 | UNNumber = 1910 | Gmelin = 485425 }}|Section2={{Chembox Properties | Formula = CaO | MolarMass = 56.0774{{nbsp}}g/mol | Appearance = White to pale yellow/brown powder | Odor = Odorless | Density = 3.34{{nbsp}}g/cm<sup>3</sup><ref name=crc/> | Solubility = Reacts to form [[calcium hydroxide]] | MeltingPtC = 2613 | MeltingPt_ref = <ref name=crc>{{RubberBible92nd|page=4.55}}</ref> | BoilingPtC = 2850 | BoilingPt_notes = (100{{nbsp}}[[hPa]])<ref name=r1>[http://gestis.itrust.de/nxt/gateway.dll/gestis_de/001200.xml?f=templates$fn=default.htm$3.0 Calciumoxid]. GESTIS database</ref> | pKa = 12.8 | Solvent2 = Methanol | Solubility2 = Insoluble (also in [[diethyl ether]], [[1-Nonanol|n-octanol]]) | MagSus = −15.0·10<sup>−6</sup>{{nbsp}}cm<sup>3</sup>/mol }}|Section3={{Chembox Structure | CrystalStruct = [[Cubic crystal system|Cubic]], [[Pearson symbol|cF8]] }}|Section5={{Chembox Thermochemistry | DeltaHf = −635&nbsp;kJ·mol<sup>−1</sup><ref name=b1>{{cite book| author = Zumdahl, Steven S.|title =Chemical Principles 6th Ed.| publisher = Houghton Mifflin Company| year = 2009| isbn = 0-618-94690-X|page=A21}}</ref> | Entropy = 40&nbsp;J·mol<sup>−1</sup>·K<sup>−1</sup><ref name=b1 /> }}|Section6={{Chembox Pharmacology | ATCvet = yes | ATCCode_prefix = P53 | ATCCode_suffix = AX18 }}|Section7={{Chembox Hazards | ExternalSDS = [http://hazard.com/msds/mf/baker/baker/files/c0462.htm Hazard.com] | EUClass = | RPhrases = | SPhrases = | NFPA-H = 3 | NFPA-F = 0 | NFPA-R = 2 | NFPA-S = | FlashPt = Non-flammable | FlashPt_notes = <ref name=PGCH/> | PEL = TWA 5{{nbsp}}mg/m<sup>3</sup><ref name=PGCH>{{PGCH|0093}}</ref> | REL = TWA 2{{nbsp}}mg/m<sup>3</sup><ref name=PGCH/> | IDLH = 25{{nbsp}}mg/m<sup>3</sup><ref name=PGCH/> }}|Section8={{Chembox Related | OtherAnions = [[Calcium sulfide]]<br/>[[Calcium hydroxide]] | OtherCations = [[Beryllium oxide]]<br/>[[Magnesium oxide]]<br/>[[Strontium oxide]]<br/>[[Barium oxide]] }}}}'''கால்சியம் ஆக்சைடு''' (Calcium Oxide) ('''CaO'''), பொதுவாக '''நீறாத சுண்ணாம்பு''' அல்லது '''சுட்ட சுண்ணாம்பு''' என அழைக்கப்படக்கூடிய, பரவலாகப் பயன்படக்கூடிய [[வேதிச் சேர்மம்]] ஆகும். இது ஒரு வெண்ணிற, காரத்தன்மை மற்றும் அரிக்கும் தன்மையுடைய படிகத் திண்மம் ஆகும். அறை வெப்பநிலையில் இது திண்மமாகக்  காணப்படுகிறது.  பரவலாகப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு என்ற வார்த்தை கால்சியம், சிலிகான், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு ஆகியவை விஞ்சி நிற்கும் கார்பனேட்டுகள், ஆக்சைடுகள், ஐதராக்சைடுகள் போன்ற கனிமப் பொருட்களைப் பொருளுணர்த்துபவையாக உள்ளது. இதற்கு மாறாக, சுட்ட சுண்ணாம்பு என்பது கால்சியம் ஆக்சைடு என்ற ஒரேயொரு  வேதிச் சேர்மத்தை மட்டுமே  குறிக்கப் பயன்படும் பெயராக உள்ளது. கட்டுமானப் பொருட்களான சிமெண்ட் போன்றவற்றில் வினையேதும் புரியாது நீடிக்கின்ற கால்சியம் ஆக்சைடானது தனித்த சுண்ணாம்பு என அழைக்கப்படுகிறது. <ref>[http://www.dictionaryofconstruction.com/definition/free-lime.html "free lime"]. </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கால்சியம்_ஆக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது