கால்சியம் ஆக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{Chembox|Name=Calciumகால்சியம் oxideஆக்சைடு|ImageFile=Calcium-oxide-3D-vdW.png|ImageFile1=Calcium oxide powder.JPG|ImageName=கால்சியம் ஆக்சைடு|OtherNames=சுட்ட சுண்ணாம்பு, நீற்றாத சுண்ணாம்பு, ஈரப்படுத்தாத சுண்ணாம்பு, சுண்ணாம்பு கூழாங்கல், கால்சியா|IUPACName=கால்சியம் ஆக்சைடு|Section1={{Chembox Identifiers | ChemSpiderID = 14095 | UNII = C7X2M0VVNH | InChI = 1/Ca.O/rCaO/c1-2 | SMILES = [Ca]=O | ChEBI = 31344 | ChEMBL = 2104397 | InChIKey = ODINCKMPIJJUCX-BFMVISLHAU | CASNo = 1305-78-8 | PubChem = 14778 | RTECS = EW3100000 | UNNumber = 1910 | Gmelin = 485425 }}|Section2={{Chembox Properties | Formula = CaO | MolarMass = 56.0774{{nbsp}}கி/மோல் | Appearance = வெண்மையிலிருந்து வெளிர் மஞ்சள் வரை/பழுப்பு பொடி | Odor = மணமற்றது | Density = 3.34{{nbsp}}கி/செமீ<sup>3</sup><ref name=crc/> | Solubility = வினைபுரிந்து [[கால்சியம் ஐதராக்சைடை]]த் தருகிறது | MeltingPtC = 2613 | MeltingPt_ref = <ref name=crc>{{RubberBible92nd|page=4.55}}</ref> | BoilingPtC = 2850 | BoilingPt_notes = (100{{nbsp}}[[hPa]])<ref name=r1>[http://gestis.itrust.de/nxt/gateway.dll/gestis_de/001200.xml?f=templates$fn=default.htm$3.0 Calciumoxid]. GESTIS database</ref> | pKa = 12.8 | Solvent2 = Methanol | Solubility2 = Insolubleகரைவதில்லை (also in [[diethylடைஎதில் etherஈதரில்]] கூட), [[1-Nonanol|n-octanol]]) | MagSus = −15.0·10<sup>−6</sup>{{nbsp}}செமீ<sup>3</sup>/மோல் }}|Section3={{Chembox Structure | CrystalStruct = [[கன சதுர படிக அமைப்பு]], [[Pearson symbol|cF8]] }}|Section5={{Chembox Thermochemistry | DeltaHf = −635&nbsp;கிஜுல்மோல்<sup>−1</sup><ref name=b1>{{cite book| author = Zumdahl, Steven S.|title =Chemical Principles 6th Ed.| publisher = Houghton Mifflin Company| year = 2009| isbn = 0-618-94690-X|page=A21}}</ref> | Entropy = 40&nbsp;ஜுல்மோல்<sup>−1</sup>·கெல்வின்<sup>−1</sup><ref name=b1 /> }}|Section6={{Chembox Pharmacology | ATCvet = yes | ATCCode_prefix = P53 | ATCCode_suffix = AX18 }}|Section7={{Chembox Hazards | ExternalSDS = [http://hazard.com/msds/mf/baker/baker/files/c0462.htm Hazard.com] | EUClass = | RPhrases = | SPhrases = | NFPA-H = 3 | NFPA-F = 0 | NFPA-R = 2 | NFPA-S = | FlashPt = Non-flammableதீப்பற்றாதது | FlashPt_notes = <ref name=PGCH/> | PEL = TWA 5{{nbsp}}மிகி/மீ<sup>3</sup><ref name=PGCH>{{PGCH|0093}}</ref> | REL = TWA 2{{nbsp}}மிகி/மீ<sup>3</sup><ref name=PGCH/> | IDLH = 25{{nbsp}}மிகி/மீ<sup>3</sup><ref name=PGCH/> }}|Section8={{Chembox Related | OtherAnions = [[கால்சியம் சல்பைடு]]<br/>[[கால்சியம் ஐதராக்சைடு]] | OtherCations = [[பெரிலியம் ஆக்சைடு]]<br/>[[மெக்னீசியம் ஆக்சைடு]]<br/>[[இசுட்ரான்சியம் ஆக்சைடு]]<br/>[[பேரியம் ஆக்சைடு]] }}}}
'''கால்சியம் ஆக்சைடு''' (Calcium Oxide) ('''CaO'''), பொதுவாக '''நீறாத சுண்ணாம்பு''' அல்லது '''சுட்ட சுண்ணாம்பு''' என அழைக்கப்படக்கூடிய, பரவலாகப் பயன்படக்கூடிய [[வேதிச் சேர்மம்]] ஆகும். இது ஒரு வெண்ணிற, காரத்தன்மை மற்றும் அரிக்கும் தன்மையுடைய படிகத் திண்மம் ஆகும். அறை வெப்பநிலையில் இது திண்மமாகக்  காணப்படுகிறது.  பரவலாகப் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு என்ற வார்த்தை கால்சியம், சிலிகான், மெக்னீசியம், அலுமினியம் மற்றும் இரும்பு ஆகியவை விஞ்சி நிற்கும் கார்பனேட்டுகள், ஆக்சைடுகள், ஐதராக்சைடுகள் போன்ற கனிமப் பொருட்களைப் பொருளுணர்த்துபவையாக உள்ளது. இதற்கு மாறாக, சுட்ட சுண்ணாம்பு என்பது கால்சியம் ஆக்சைடு என்ற ஒரேயொரு  வேதிச் சேர்மத்தை மட்டுமே  குறிக்கப் பயன்படும் பெயராக உள்ளது. கட்டுமானப் பொருட்களான சிமெண்ட் போன்றவற்றில் வினையேதும் புரியாது நீடிக்கின்ற கால்சியம் ஆக்சைடானது தனித்த சுண்ணாம்பு என அழைக்கப்படுகிறது. <ref>[http://www.dictionaryofconstruction.com/definition/free-lime.html "free lime"]. </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கால்சியம்_ஆக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது