கால்சியம் ஆக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
 
== தயாரிப்பு ==
வழக்கமாக, கால்சியம் ஆக்சைடானது கால்சியம் கார்பனேட்டைக் கொண்டுள்ள சுண்ணாம்புக்கல், கிளிஞ்சல் ஓடுகள் போன்ற பொருட்கiளை சுண்ணாம்புச் சூளையிலிட்டு  வெப்பச் சிதைவிற்கு உட்படுத்துவதால்  தயாரிக்கப் படுகிறது. இந்த வினையானது  {{Convert|825|C|F}} என்ற வெப்பநிலைக்கு மேல்<ref name="merck">Merck Index of Chemicals and Drugs, 9th edition monograph 1650</ref> வெப்பப்படுத்தும் போது நிறைவடைகிறது. இந்தச் செயல்முறையானது சுண்ணமாக்குதல் செயல்முறை என அழைக்கப்படுகிறது. இந்த வினையில் கால்சியம் கார்பனேட்டில் உள்ள கார்பனீராக்சைடு (CO2),வாயுவை வெளியேற்றி சுட்ட சுண்ணாம்பை விட்டுச் செல்கிறது.
 
: CaCO<sub>3</sub>(திண்மம்) → CaO(திண்மம்) + CO<sub>2</sub>(வாயு)
 
சுட்ட சுண்ணாம்பானது நிலையான சேர்மமாக இல்லை. இச்சேர்மத்தை நீருடன் சேர்த்து சுண்ணக்கலவை அல்லது சுண்ணக்காரையாக மாற்றாத வரை குளிர்விக்கப்படும் போது தன்னிச்சையாக காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடுடன் CO<sub>2</sub> போதுமான அளவிற்கு வினைப்பட்டு முழுவதுமாக கால்சியம் கார்பனேட்டாக மாறிவிடுகிறது.
 
சுட்ட சுண்ணாம்பின் ஆண்டு உற்பத்தி ஏறத்தாழ 283 மில்லியன் டன்களாகும். ஆண்டொன்றுக்கு 170 மில்லியன் டன்களுடன் சீனாவானது இது வரையிலும் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆண்டொன்றுக்கு 20 மில்லியன் டன்களுடன் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக விளங்குகிறது. <ref>{{cite book|first=M. Michael|last=Miller|chapter=Lime|title=Minerals Yearbook|page=43.13|publisher=[[U.S. Geological Survey]]|year=2007|url=http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/lime/myb1-2007-lime.pdf}}</ref>
 
தோராயமாக 1.8{{nbsp}}டன்கள் சுண்ணாம்புக்கல் 1.0{{nbsp}}டன் சுட்ட சுண்ணாம்பினைத் தயாரிக்கத் தேவைப்படுகிறது. சுட்ட சுண்ணாம்பானது நீரின் மீது மிக அதிக நாட்டத்தைக் கொண்டுள்ளதால் சிலிகா களியைக் காட்டிலும் மேலும் திறனுடைய நீருறிஞ்சு பொருளாக உள்ளது. சுட்ட சுண்ணாம்பு நீருடன் வினைப்படும் போது அதன் கன அளவானது 2.5 மடங்கு அதிகரிக்கிறது.<ref name="a">{{citation | author=Tony Oates | contribution=Lime and Limestone | title=[[Ullmann's Encyclopedia of Industrial Chemistry]] | edition=7th | publisher=Wiley | year=2007 | pages=1–32 | doi=10.1002/14356007.a15_317| isbn=3527306730 }}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கால்சியம்_ஆக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது