ஊடகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 54:
}}
</ref> ஏனெனில் இதழியலின் முதல் விசுவாசம் குடிமகள்களுக்கானதாக இருக்க வேண்டும். இதழியலாளர்கள் என்பவர்கள் உண்மையை கட்டாயம் கூறவேண்டிய பொறுப்பில் இருப்பவர்களாவர். சக்தி மிக்க தனி நபர்கள் மற்றும் அரசுகள் அதன் அமைப்புகளை வெளிப்படைத்தன்மையோடும் சுதந்திரமாகவும் கன்காணிக்கும் பொறுப்பும் ஊடகவிலாளர்களுக்கு உள்ளது. தகுந்த ஆதாரங்களை சுட்டிக்காட்டி நம்பகமான தகவல்களை குடிமக்களுக்கு வழங்குவதே இதழியலின் முக்கியச் சாரம்சம் ஆகும்.
 
== தொழில்முறை மற்றும் நெறிமுறைகள் ==
தற்போதுள்ள பல்வேறு இதழியல் குறியீடுகளில் சில வேறுபாடுகள் இருந்த போதிலும் பெரும்பாலான கொள்கைகள் உட்பட பொதுவான அம்சங்களான உண்மை, துல்லியத்தன்மை, புறவயத்தன்மை , பாரபட்சமற்ற, ஒரு பாற் கோடாமை, நேர்மை மற்றும் பொதுப் பொறுப்புடைமை ஆகியவை ஊடகங்கள் பொதுமக்களுக்காக செய்திகளை திரட்டி வெளியிடுதலில் கடைபிடிக்கப்பட வேண்டிய கூறுகளாகும்.
<ref>{{cite web|title=Fourth Estate - Core Journalism Principles, Standards and Practices|url=https://www.fourthestate.co/about-us/journalism-principles-standards-practices/|publisher=Fourth Estate Public Benefit Corporation|accessdate=2 December 2016}}</ref><ref>[http://www.ifj.org/en/articles/status-of-journalists-and-journalism-ethics-ifj-principles IFJ (International Federation of Journalists) – Declaration of Principles on the Conduct of Journalists] ([https://web.archive.org/web/20081130181610/http://www.ifj.org/assets/docs/060/151/2bcb53c-c641f97.doc DOC version)]
</ref><ref>{{cite web|url=http://www.asne.org/kiosk/archive/principl.htm |title=ASNE (American Society of Newspapers Editors) – Statement of Principles |publisher=Web.archive.org |accessdate=2013-03-01 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080605161914/http://www.asne.org/kiosk/archive/principl.htm |archivedate=5 June 2008 }}</ref><ref>{{cite web|url=http://www.apme.com/ethics/ |title=APME (Associated Press Managing Editors) – Statement of Ethical Principles |publisher=Web.archive.org |date=2008-06-22 |accessdate=2013-03-01 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080622123407/http://www.apme.com/ethics/ |archivedate=22 June 2008 }}</ref><ref>{{cite web|url=http://www.spj.org/ethicscode.asp |title=(Society of Professional Journalists) – Code of Ethics |publisher=SPJ |accessdate=2013-03-01}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஊடகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது