ஆடு வகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" thumb|Idil 1300347 ==ஆடு வக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 10:
===மண்டியா ஆடு, ஹாசன் ஆடு===
இவை மைசூர் பீடபூமியைச் சேர்ந்தவை. ஊனுக்கு உயர் வான ஜாதிகளென்று கருதப்படுகின்றன.
'''மைலம்பாடி ஆடு''' கோவை மாவட்டத்தில் உள் ளதுஉள்ளது.
'''மேச்சேரி''' ஆடு சேலம் மாவட்டத்தில் உள்ளது.
 
===வெள்ளாடுகள்===
இவை பாலுக்காக அதிகமாக மதிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் ரோமத்திற்காக வளர்க்கப்படும் வெள்ளாடும் உண்டு. உலகப் புகழ்பெற்ற மொகேர்(Mohair) என்னும் துணி நெய்ய மிக மிருதுவான ரோமம் தரும் வெள்ளாட்டிற்கு அங்கோரா ஆடு என்று பெயர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆடு_வகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது