ஆவியமுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தலைப்பு தடித்த எழுத்தில்
வரிசை 1:
'''ஆவியமுக்கம்''', நீர்மமொன்றின், ஆவியாதல் வீதத்தைக் குறிக்கும் ஒரு அளவீடு ஆகும். இது, திண்மம் அல்லது நீர்ம மூலக்கூறுகள் அதிலிருந்து தப்பிச் செல்வதற்கான போக்கைக் குறிக்கின்றது. ஒரு மூடிய அமைப்பில் (closed system) நீர்மத்துடன் (அல்லது திண்மத்துடன்) சமநிலையில் இருக்கும் அதன் ஆவியான வளிமத்தின் அழுத்தமே ஆவி அழுத்தம் அல்லது ஆவியமுக்கம் என்று வழங்கப் படுகிறது.
 
எல்லாத் திண்மங்களும், நீர்மங்களும், வளிமநிலைக்கு மாறுவதற்கான குணத்தையும், எல்லா வளிமங்களும் மீண்டும் [[ஒடுங்குதல் (இயற்பியல்)|ஒடுங்கி]] நீர்மம் மற்றும் திண்மமாவதற்கான குணத்தையும் கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட [[வெப்பநிலை]]யில், திண்ம, நீர்ம நிலைகளுடன் சமநிலையிலுள்ள வளிம நிலையினால் ஏற்படும் [[பகுதி அமுக்கம்]] ஒன்று உண்டு. இதுவே அவ்வெப்பநிலையில், அப்பதார்த்தத்தின் ஆவியமுக்கம் ஆகும். [[காலநிலையியல்|காலநிலையியலில்]], என்பது வளியிலுள்ள நீராவியினால் ஏற்படுத்தப்படும் பகுதி அமுக்கம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆவியமுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது