ஐக்கிய நாடுகள் அவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 67:
===பொதுச் செயலாளர்===
[[File:Ban Ki-moon 1-2.jpg|thumb|upright|200px|தற்போதைய ஐநா பொதுச் செயலாளர் [[பான் கீ-மூன்]]]]
ஐநா செயலகத்தின் தலைமைப் பொறுப்பில் பொதுச் செயலாளர் உள்ளார். நடைமுறையில், ஐநாவின் பேச்சாளராகவும், முன்னணி நபராகவும் இருப்பவர் இவரே. தற்போதைய பொதுச் செயலாளராக இருக்கும்இருக்கு பான்அண்டோனியோ கீ-மூன் 2007கட்டரோ ஆம் 2016 ஆண்டில் அப்போதைய பொத்ஜுச்அப்போதய செயலாளரான கோபிபாங் அன்னானிடம்கீ மூன் இடம் இருந்து பதவிப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.ஏற்றுக் பின்னர் இரண்டாவது முறையும் தெரிவு செய்யப்பட்டகொண்டார் இவர் 20162021 ஆண்டின் இறுதிவரை பொறுப்பில் இருப்பார்.<ref>{{Cite news|url=http://www.bbc.co.uk/news/world-us-canada-13868655|title=Ban Ki-moon wins second term as UN Secretary General|publisher=BBC | date=21 June 2011}}</ref>
 
"உலகின் மட்டுறுத்துனர்" என பிராங்க்ளின் ரூசுவெல்ட்டினால் கருதப்பட்ட இப்பதவியை, அமைப்பின் "தலைமை நிர்வாக அலுவலர்"<ref>[[s:en:Charter of the United Nations#Article 97|Charter of the United Nations, Article 97]].</ref> என ஐநா பட்டயம் வரையறுக்கிறது. எனினும், உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கக்கூடியது எனக் கருதும் எந்த விடயத்தையும் பொதுச் செயலாளர் பாதுகாப்புச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்று ஐநா பட்டயம் கூறுவதன் மூலம்<ref>[[s:en:Charter of the United Nations#Article 97|Charter of the United Nations, Article 99]].</ref> உலக அளவில் நடவடிக்கைக்கான பெரிய வாய்ப்பு இப்பதவிக்குக் கிடைக்கிறது. ஐநா அமைப்பின் நிர்வாகியாக இருக்கும் அதே வேளை, உறுப்பு நாடுகளிடையேயான தகராறுகள் தொடர்பிலும், உலக விடயங்களில் உறுப்புநாடுகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதிலும், ஒரு இராசதந்திரியாகவும், நடுவராகவும் செயற்படுவதன் மூலம், இப்பதவி ஒரு இரட்டைப் பொறுப்புக்கொண்ட ஒன்றாக உருவாகியுள்ளது.<ref name=sgrole>[http://web.archive.org/web/20070113025928/http://www.un.org/sg/sgrole.shtml Office of the Secretary-General–United Nations].</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_நாடுகள்_அவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது