தலித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Sijo Mathew T (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2369228 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
இந்திய மற்றும் [[தமிழ் சாதிய சமூக படிநிலை கட்டமைப்பில்]] [[அடித்தள மக்களாக நம் சமூகம் பல ஆண்டுகளாக ஒதுக்கி வைத்துள்ள மக்களை இட ஒதுக்கீட்டின் மூலம் அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை வழங்க]] '''பட்டியலின மக்கள்''' என்று பொதுவாக அடையாளப்படுத்தப் படுவார்கள். ஓடுக்கப்பட்ட மக்கள், நசுக்கப்பட்ட மக்கள், நொறுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துகள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு. இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் ஓடுக்கப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்படுத்தப்பட்டும், அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூகப் பண்பாட்டு நிலையில் மற்ற சமூகத்தால் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். அப்படி ஆக்கபடுகிற ஒவ்வொரு சாதியையும் தலித் என்றே வட இந்தியாவில் அழைத்து வந்தனர். (தலித் என்ற வார்த்தையானது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொது சொல்;சாதியில் மட்டுமல்லாமல் பாலினம்,வர்க்கம்,இனம்,மொழி,என பல்வேறு படிநிலைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களை குறிக்கும் பொதுச்சொல்லே தலித் என்பதாகும்)இந்த சமுதாயங்கள் பல கால தொடர்ச்சியான [[எதிர்ப்பு போராட்டம்|எதிர்ப்பு போராட்டங்கள்]] ஊடாக நியாயமான வாய்ப்புக்களை பெற, முன்னேற முயன்று கொண்டிருக்கின்றார்கள்
 
=பெயர்க் காரணம்=
"https://ta.wikipedia.org/wiki/தலித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது