"கால்சியம் ஆக்சைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10,973 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
தோராயமாக, 1.8{{nbsp}}டன்கள் சுண்ணாம்புக்கல், 1.0{{nbsp}}டன் சுட்ட சுண்ணாம்பினைத் தயாரிக்கத் தேவைப்படுகிறது. சுட்ட சுண்ணாம்பானது நீரின் மீது மிக அதிக நாட்டத்தைக் கொண்டுள்ளதால் சிலிகா களியைக் காட்டிலும் மேலும் திறனுடைய நீருறிஞ்சு பொருளாக உள்ளது. சுட்ட சுண்ணாம்பு நீருடன் வினைப்படும் போது அதன் கன அளவானது 2.5 மடங்கு அதிகரிக்கிறது.<ref name="a">{{citation | author=Tony Oates | contribution=Lime and Limestone | title=[[Ullmann's Encyclopedia of Industrial Chemistry]] | edition=7th | publisher=Wiley | year=2007 | pages=1–32 | doi=10.1002/14356007.a15_317| isbn=3527306730 }}</ref>
 
==பயன்பாடு==
* வார்ப்பிரும்பினை எஃகாக மாற்றப்பயன்படும் BOS எனப்படுகின்ற செயல்முறையில் சுட்ட சுண்ணாம்பு முக்கியமாகப் பயன்படுகிறது. இதன் பயன்பாடு ஒரு டன் எஃகின் உருவாக்கத்திற்கு 30–50&nbsp;கிகி வரை வேறுபடலாம். சுட்ட சுண்ணாம்பானது [[சிலிகான் டைஆக்சைடு|SiO<sub>2</sub>]], [[அலுமினியம் ஆக்சைடு|Al<sub>2</sub>O<sub>3</sub>]], மற்றும் [[இரும்பு(III) ஆக்சைடு|Fe<sub>2</sub>O<sub>3</sub>]] போன்ற அமில ஆக்சைடுகளை நடுநிலையாக்கி அடிப்படையான உருகிய கசடைத் தருகிறது. <ref name="a" />
* கால்சியத்தின் அடர்த்தி 0.6–1.0{{nbsp}}கி/செமீ³ என்ற அளவில் உடைய தரப்படுத்தப்பட்ட சுட்டசுண்ணாம்பு காற்றுாட்டப்பட்ட கற்காரைக் கற்களை உருவாக்குவதில் பயன்படுகிறது. <ref name="a" />
* சுட்ட சுண்ணாம்பு மற்றும் நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு களிமண்ணைக் கொண்டுள்ள மண்ணிற்கு எடை தாங்கும் சக்தியை அதிகரிக்கிறது. இது சிலிகா மற்றும் அலுமினாவுடன் வினைபுரிந்து சிமெண்டின் பண்புகளைப் பெற்றிருக்கக்கூடிய கால்சியம் சிலிகேட்டுகளையும், அலுமினேட்டுகளையும் உருவாக்குவதால் ஏற்படுகிறது. <ref name="a" />
* கண்ணாடி, கால்சியம் அலுமினேட் சிமெண்ட், கரிம வேதிப்பொருட்கள் தயாரிப்பில் சிறய அளவுகளில் சுட்ட சுண்ணாம்பு பயன்படுத்தப்படுகிறது. <ref name="a" />
* சுட்ட சுண்ணாம்பு கால்சியம் ஐதராக்சைடை உருவாக்கும் வினையின் போது வெப்ப ஆற்றலை வெளியிடுகிறது. இந்த செயல்முறை பின்வரும் சமன்பாட்டின் படி நிகழ்கிறது.:<ref name="patent">Collie, Robert L. "Solar heating system" {{US patent|3955554}} issued May 11, 1976</ref>
::CaO (s) + H<sub>2</sub>O (l) {{eqm}} Ca(OH)<sub>2</sub> (aq) (ΔH<sub>r</sub> = −63.7{{nbsp}}kJ/mol of CaO)
*வெப்பம்: சுட்ட சுண்ணாம்பானது ஐதரேற்றம் அடையும் போது, ஒரு வெப்ப உமிழ்வினையானது நிகழ்ந்து ஒரு திண்மம் வெளிவருகிறது. இந்த ஐதரேட்டை வெப்பப்படுத்துவதன் மூலம், நீரகற்றம் செய்து சுட்ட சுண்ணாம்பானது மீண்டும் பெறப்படலாம். ஒரு லிட்டர் நீரானது தோராயமாக {{convert|3.1|kg}} சுட்ட சுண்ணாம்புடன் இணைந்து கால்சியம் ஐதராக்சைடையும் 3.54&nbsp;[[ஜுல்|MJ]] ஆற்றலையும் தருகிறது. இந்த செயல்முறையானது வெப்பத்தை உருவாக்குவதற்கான எளிய மற்றும் வசதியான வெப்ப மூலமாக பயன்படுத்தப்படுகிறது. இது எந்த இடத்திலும் உணவுப்பொருட்களை வெப்பப்படத்துவதற்கான தானே வெப்பப்படுத்தும் கலனில் பயன்படுத்தப்படுகிறது.
* ஒளி: சுட்ட சுண்ணாம்பானது {{convert|2400|C|F}} வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தும் போது ஒரு அடர்வான ஒளியை உமிழ்கிறது. இந்த வகையான ஒளிர்வே சுண்ணாம்பொளி என அழைக்கப்படுகிறது. மேலும் மின்சார ஒளி கண்டுபிடிப்பிற்கு முன்னதாக நாடகத்துறையினரால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. <ref>{{cite journal|last=Gray |first=Theodore |date=September 2007 |title=Limelight in the Limelight |work=Popular Science |page=84| url=http://www.popsci.com/node/9652}}</ref>
* சிமெண்ட்: சிமெண்ட் தயாரிப்பில் கால்சியம் ஆக்சைடு ஒரு மிக முக்கியமான இடுபொருளாக உள்ளது.
* எளிதில் கிடைப்பதாகவும், பரவலாகக் கிடைக்கக் கூடியதுமாக உள்ள காரமாக இருப்பதால் மொத்த சுட்ட சுண்ணாம்பு உற்பத்தியில் 50% அளவிற்கு கால்சியம் ஐதராக்சைடாக மாற்றப்படுகிறது. சுட்ட சுண்ணாம்பு மற்றும் நீர்த்த சுண்ணாம்பு இரண்டு பொருட்களுமே குடிநீரைப் பக்குவப்படுத்துதலில் பயன்படுத்தப்படுகின்றன. <ref name="a" />
* பெட்ரோலியம் தொழிற்துறை: எரிபொருளை நிரப்பி வைக்கும் கலன்களில் நீர் இருப்பதைக் கண்டறிய கால்சியம் ஆக்சைடு மற்றும் பினால்ப்தலீன் கலந்த பசை பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் சேமிப்புக் கலன்களில் உள்ள நீருடன் இந்தப்பசை சேர்க்கப்படும் போது சுட்ட சுண்ணாம்பு நீர்த்த சுண்ணாம்பாக மாறுகிறது. நீர்த்த சுண்ணாம்பானது பினால்ப்தலீனுடன் வினைபுரிந்து கருஞ்சிவப்பு-இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது. இதன் காரணமாக நீரின் இருப்பானது கண்டறியப்படுகிறது.
* காகிதம்:பழுப்பு அல்லது தரம் குறைந்த அட்டைக்காகித தயாரிப்பு ஆலைகளில் சோடியம் கார்பனேட்டிலிருந்து சோடியம் ஐதராக்சைடை மீட்டெடுக்கும் செயல்முறைகளில் கால்சியம் ஆக்சைடு பயன்படுகிறது.
* பூச்சுப்பொருள் (அல்லது) காரை: மனிதர்கள், பானை செய்யும் கலையை அறிவதற்கு முந்தைய புதிய கற்காலத்தில், சுண்ணாம்புக்கல்லை அடிப்படையாகக் கொண்ட காரையொன்றினை தரை மற்றும் சுவர்களுக்கான பூச்சுப்பொருளாகப் பயன்படுத்தி வந்துள்ளமைக்கு தொல்லியல் சார் சான்றுகள் உள்ளன. <ref>[http://phys.org/news/2012-08-neolithic-lumberjack.html Neolithic man: The first lumberjack?]. Phys.org (August 9, 2012). Retrieved on 2013-01-22.</ref><ref>{{Cite journal | doi = 10.1017/S006824540000006X| title = Neolithic Lime Plastered Floors in Drakaina Cave, Kephalonia Island, Western Greece: Evidence of the Significance of the Site| journal = The Annual of the British School at Athens| volume = 103| pages = 27| year = 2011| last1 = Karkanas | first1 = P. | last2 = Stratouli | first2 = G. }}</ref><ref>Connelly, Ashley Nicole (May 2012) [https://beardocs.baylor.edu/xmlui/bitstream/handle/2104/8320/Ashley_Connelly_HonorsThesis.pdf?sequence=1 Analysis and Interpretation of Neolithic Near Eastern Mortuary Rituals from a Community-Based Perspective]. Baylor University Thesis, Texas</ref> இத்தகைய சுண்ணாம்பு சாம்பல் கலந்த தரைகள் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பிற்பகுதி வரை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
* வேதியியல் அல்லது ஆற்றல் உற்பத்தி: கால்சியம் ஆக்சைடின் திண்ம தெளிப்பு அல்லது சேறு ஆற்றல் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளிப்படும் அனல் வளி பாய்ச்சுகளில் கந்தக டை ஆக்சைடை நீக்கம் செய்யப் பயன்படுகிறது. இந்தச் செயல்முறையானது அனல்-வளி கந்தக நீக்கம் என அழைக்கப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2369296" இருந்து மீள்விக்கப்பட்டது