"எலுமிச்சை அழகி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''எலுமிச்சை வண்ணத்துப்பூச்சி''' (''Papilo demoleus'') என்பது எலுமிச்சை வண்ணத்துப்பூச்சியாகும். இவை பொதுவான மற்றும் பரவலான தூங்கு வால் (''swallowtail'') பட்டாம்பூச்சி ஆகும். எலுமிச்சை பட்டாம்பூச்சி, சிறிய சிட்ரஸ் பட்டாம்பூச்சி என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த தாவரங்களின் இலைகளை இப்பூச்சிகள் உண்கின்றன. இது தூங்கு வால் என்று அழைக்கப்பட்டாலும் இவ்வண்ணத்துப்பூச்சிகளுக்கு வால் போன்ற அமைப்பு இல்லை. இந்த வண்ணத்துப்பூச்சி ஒரு தீங்குயிரி ஆகும். இவை எலுமிச்சை இலைகளை உண்டு பெரும் சேதம் விளைவிக்கின்றன. இந்த இனங்கள் ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு பரவியுள்ளது.
[[படிமம்:Fourth instar larva.jpg|thumb]]
[[படிமம்:Lemon butterfly larva.jpg|thumb|Lemon butterfly larva.jpg]]
 
==தோற்றம் ==
இப்ப்பட்டாம்பூச்சிகளுக்கு வால் இல்லை. இறக்கையின் நீட்டம் 80-100 மி.மி ஆகும். கருப்பு வண்ண இறக்கைகளில் இளமஞ்சள் நிற பெரிய ஒழுங்கற்ற கோடுகளையும், பின் இறக்கைகளில் நீல நிறம் மற்றும் சிவப்பு புள்ளிகளுடன் காணப்படும். இவை இலை, இலை நார்களையும் அதிகம் உண்டு வாழ்கின்றன.
இடைஉயிரி வளர வளர அதன் கம்பளிப்புழு உருளை வடிவமாக மாறி, பின்புறத்தில் கூம்பியும், வெளிர் பச்சை நிறத்தில் வெள்ளை மூச்சுத்துளை பட்டை போல் காணப்படும். நான்காவது மற்றும் ஐந்தாவது பிரிவுகளில் இரண்டு கருப்பு மற்றும் இரண்டு நீல நிற புள்ளிகள் கொண்ட ஒரு கூடுதல் கருப்பு பட்டை உருவாக்கப்பட்டு எட்டாவது மற்றும் ஒன்பதாவது பிரிவு/துண்டுகளில், முன்னர் தோன்றிய உருமறைப்புக் குறிப்புகள் ஒரு பழுப்பு மற்றும் வெள்ளை பட்டையை உருவாக்கின. இந்த கட்டத்தில், கம்பளிப்புழுக்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
 
இந்த பட்டாம்பூச்சி ஒரு மண்ணை புழுதியாக செழிப்பான செய்யும் தன்மை உடையதாகவும், மலர்களை நோக்கி செல்வதில் ஈடுபாடு கொண்டதாகவும் இருக்கிறது. அதிவேக பறக்கும் தன்மையை எதிரிகளிடம் இருந்து தப்பிப்பதற்கு பயன்படுத்திக்கொள்கிறது. இது ஒரு சுவாரஸ்யமான பட்டாம்பூச்சி ஆகும், ஏனெனில் இதற்கு பலவிதமான பறக்கும் தன்மைகள் உள்ளன. இளங்காலையில் பறக்கும் தன்மை மிகவும் மெதுவாகவும், நேரம் செல்ல செல்ல வேகமாகவும் நேராகவும், கீழ்நோக்கியும் பறக்கும். அதிகமான வெயில் நேரத்தில் ஈரமான இடத்தில் எப்போதாவது இறக்கைகளை அசைப்பதைத்தவிர அசைவற்று அமர்ந்திருக்கும்.https://commons.wikimedia.org/wiki/File:Lemon_butterfly_larvaCitrus_butterfly.jpg
 
 
 
https://commons.wikimedia.org/wiki/File:Lemon_butterfly_larva.jpg
 
https://commons.wikimedia.org/wiki/File:Lemon_butterfly_larva.jpghttps://upload.wikimedia.org/wikipedia/commons/5/5f/Citrus_butterfly.jpg
289

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2369338" இருந்து மீள்விக்கப்பட்டது