ஜோன் ஆஃப் ஆர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
'''ஜோன் ஆஃப் ஆர்க்''' (''Saint Joan of Arc'')<ref>Her name was written in a variety of ways, particularly prior to the mid-19th century. See Pernoud and Clin, pp. 220–221. Her signature appears as "Jehanne" (see [http://www.stjoan-center.com/Album/part47.html www.stjoan-center.com/Album/, parts 47] and [http://www.stjoan-center.com/Album/part49.html 49]; it is also noted in Pernoud and Clin).</ref> கி.பி 1412 ஜனவரி 6 ஆம் தேதி <ref name=birthdate>Modern biographical summaries often assert a birthdate of 6 January for Joan, which is based on a letter from Lord Perceval de Boulainvilliers on 21 July 1429 (see Pernoud's ''Joan of Arc By Herself and Her Witnesses'', p. 98: "Boulainvilliers tells of her birth in Domrémy, and it is he who gives us an exact date, which may be the true one, saying that she was born on the night of Epiphany, 6 January").</ref> பிரான்சு நாட்டில் உள்ள டாம்ரேமி என்ற இடத்தில் பிறந்தார் என நம்பப்படுகிறது. இவர் [[பிரான்சு]] நாட்டு வீராங்கனையும் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[புனிதர்|புனிதரும்]] ஆவார். இவரது தந்தை ஜாக்குஸ் டி ஆர்க் ஆவார். இவரது தாயார் இஸபெல்லா. இவர்களுக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அதில் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் மூன்றாவது குழந்தை ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயி எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தனது குழந்தைபருவத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலும் கால்நடை பராமரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்கள் தன் தாயாரிடம் இருந்து தனது மதம் மற்றும் அதன் கோட்பாடுகள் பற்றியும், வீட்டை பராமரிப்பதைப் பற்றியும் கற்றுக்கொண்டார். இவரது பெற்றோர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை உடையவர்களாகத் திகழ்ந்தனர். எனவே புனிதர் ஜோன் ஆஃப் ஆர்க் அவர்களும் ஆழ்ந்த இறைசிந்தனையுடையவராகவே இருந்தார். அந்நியரை ஓர்லியன்சை விட்டு விரட்ட தன்னைக் கடவுள் படைத்திருப்பதாக நம்பினார். பிரெஞ்சு படையை தலைமை ஏற்று வழிநடத்தினார். இவரால் ஊக்கம் பெற்ற பிரெஞ்சு வீரர்கள், இவரின் தலைமையின் கீழ் அந்நியரை வெற்றி கொண்டனர். இவர் பிரெஞ்சு படையினர் [[நூறாண்டுப் போர்|நூறாண்டுப் போரின்]] போது பல முக்கிய வெற்றிகள் அடைய காரணமானார்.<ref>John Aberth. ''From the Brink of the Apocalypse'',Routledge, 2000 ISBN 0-415-92715-3, ISBN 978-0-415-92715-4 [http://books.google.co.uk/books?id=4xyp-SscNBkC&pg=PA85 p. 85]</ref> இவையே பிரான்சின் ஏழாம் சார்லஸின் முடிசூடலுக்கு வழிவகுத்தது.
 
ஆயினும் பர்கண்டியர்களால் பிடிக்கப்பட்ட இவர், பிரான்சின் எதிரிகளாயிருந்த ஆங்கிலேயரிடம் விற்கப்பட்டார்.<ref> name="justice.gouv.fr">''Le Procès de Jeanne d'Arc'', in Série "Les grands procès de l'histoire", Ministère de la Justice (France), 6 July 2012: http://www.justice.gouv.fr/histoire-et-patrimoine-10050/proces-historiques-10411/le-proces-de-jeanne-darc-24376.html</ref> அவர்கள் பேயுவைஸின் ஆயர் பியேர் கெளசின் துணையோடு இவரை சூனியக்காரி எனவும் தப்பறை கொள்கையுடையவர் எனவும் பொய் குற்றம் சாட்டி, இவரின் 19 ஆம் வயதில் இவரை உயிரோடு தீமூட்டிக் கொன்றனர். இவர் இறந்து 25 ஆண்டுகளுக்குப்பின் [[மூன்றாம் கலிஸ்டஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் கலிஸ்டஸிலால்]] இவரின் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு, இவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டது.<ref>name=ward>Andrew Ward (2005) {{IMDb title|id=0421212|title=Joan of Arc}}</ref> In the 16th century she became a symbol of the [[Catholic League (French)|Catholic League]], and in 1803 she was declared a national symbol of France by the decision of [[Napoleon]] Bonaparte.<ref>{{cite book | authors=Dirk Arend Berents, D. E. H. de Boer, Marina Warner| title =Joan of Arc: Reality and Myth| publisher =Uitgeverij Verloren| year =1994| page =8| isbn =90-6550-412-5}}</ref>
 
பின்னர் இவருக்கு [[புனிதர் பட்டமளிப்பு]]க்கான பணி துவங்கப்பட்டு, ஏப்ரல் 18, 1909 அன்று [[பத்தாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் பயஸால்]], [[நோட்ரே டேம் டி பாரிஸ்]] கோவிலில் [[அருளாளர் பட்டம்|அருளாளர் பட்டமும்]], உரோமையில் மே 16, 1920, அன்று [[பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்டால்]] புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் விழா நாள் மே 30 ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஜோன்_ஆஃப்_ஆர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது