போரிஸ் பாஸ்ரர்நாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 3:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[மொஸ்கோ]]வில் 1890 இல் பிறந்தவர் பாஸ்ரர்நாக். இவரது தந்தை ''லியனீட் பபஸ்ரர்நாக்'' ஒரு [[யூதர்|யூத]] இனத்தைச் சேர்ந்த ஒரு painterஓவியர். தாயார் ''ரோசா ராயிட்சா கோஃப்மான்'', [[பியானோ]] [[இசை]]க் கலைஞர். போரிஸ் முதலில் இசைப் பயிற்சி பெற்று பின்னர் கலைத் துறையில் நாட்டம் கொண்டார். பின்னர் [[1910]] இல் ''மாபர்க் பல்கலைக்கழகத்தில்'' சேர்ந்து ஸ்கண்டியன் சித்தாந்தவாதிகளான [[ஹேர்மன் கோஹன்]] மற்றும் [[நிக்கலாய் ஹார்ட்மன்]] ஆகியோரின் கீழ் [[தத்துவம்]] பயின்றார்.
 
== எழுத்தாளராக ==
"https://ta.wikipedia.org/wiki/போரிஸ்_பாஸ்ரர்நாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது