தகவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தகவல் அறிவியல்
முற்பதிவு
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை]]|சூலை 13, 2017}}
[[படிமம்:WikipediaBinary.svg|thumbnail|right|190px|The [[ASCII]] codes for the word "Wikipedia" represented in [[Binary numeral system|binary]], the numeral system most commonly used for encoding computer information.]]
ஒரு [[கருத்துரு]] என்னும் அடிப்படையில், '''தகவல்''' என்பது பல்வேறு பொருள்களைத் தருவது. அன்றாடப் பயன்பாடுகளிலிருந்து [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பப்]] பின்புலம் கொண்ட பொருள்கள் வரை இது பரந்துள்ளது. பொதுவாக, தகவல் என்னும் கருத்துரு; [[கட்டுப்பாடு]], [[தொடர்பு]], [[தரவு]], [[வடிவம்]], [[விளக்கம்]], [[அறிவு]], [[மனத்தூண்டல்]], [[ஒழுங்குரு]], [[நோக்கு]], [[சார்பாண்மை]] போன்ற [[கருத்தமைவு]]களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. தகவல் என்னும் சொல்லை உட்படுத்தியுள்ள பல தொடர்கள் தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளன. [[தகவல் சமூகம்]], [[தகவல் புரட்சி]], [[தகவல் தொழில்நுட்பம்]], [[தகவல் அறிவியல்]] என்பன அவற்றுட் சில. எனினும் தகவல் என்னும் சொல் அது கொண்டுள்ள பல்வேறு பொருள்களைக் கவனத்தில் கொள்ளாது பயன்படுத்தப்படுவதாகவே தெரிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தகவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது