வளர்சிதை மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
 
===சத்துப் பற்றாக்குறை நோய்கள்===
ஆரோக்கியமான உடல் நலத்திற்கு, மனித உடலுக்கு அவசியப்படும் எல்லா உணவுப் பொருள்களும் உரிய விகிதத்தில் தகுந்த அளவில் இருப்பது இன்றியமையாதது ஆகும். சரிவிகித உணவை உட்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளாத நிலையில் பல்வேறு சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்குப் புரதச்சத்துக் குறைபாட்டால் உடல் மெலிவு நோய் (Marasmus), குவாஷியார்கர் எனப்படும் சவலை நோய் ஆகிய நோய்கள் தோன்றிக் காணப்படுகின்றன. குழந்தையின் எடைக்குறைவு, கடும் வயிற்றுப்போக்கு, எலும்பு மீது தோல் போர்த்திய உடலமைவு ஆகியவை உடல் மெலிவு நோயின் அறிகுறிகள் ஆகும். சவலை நோய்க்கு ஆட்பட்ட குழந்தைகள் உப்பிய வயிற்றுடனும் வீங்கிய முகம், கால்களுடனும் காட்சியளிப்பர்.<ref name="Science Book"/>
 
==விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றப் பாதிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/வளர்சிதை_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது