சியுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
}}
 
'''சியுசு''' என்பவர் கிரேக்க பழங்கதைகளில் வரும் வானம் மற்றும் இடியின் கடவுள் ஆவார். இவர் ரோமப் பழங்கதைகளில் வரும் யூபிடருக்கு சமமானவர். ஒலிம்பிய மலையில் இருக்கும் சியுசு அனைத்து கிரேக்கக் கடவுள்களுக்கும் அரசர் ஆவார். இவர் [[குரோனசு]] மற்றும் [[ரேயா]] ஆகிய டைடன்களின் கடைசி மகன் ஆவார். இவருக்கு பல மனைவிகள் இருந்தாலும் அவர்களுள் [[ஈரா]] முதன்மையானவராகக் கருதப்படுகிறார். சியுசு பல பெண்கள் மேல் மோகம் கொண்டு அவர்களுடன் பலவிதங்களில் உறவாடினார். அதன் மூலம் அவருக்குப் புகழ்பெற்ற பல கடவுள்கள் மற்றும் வீரர்கள் சீயசிற்கு பிறந்தனர்.
 
== பிறப்பு ==
தன் பிள்ளைகளால் தனக்கு அழிவு வரும் என்பதை குரோனசு தன் பெற்றோரான யுரேனசு மற்றும் கயாவின் மூலம் அறிந்து கொண்டார். அதனால் தனக்குப் பிறந்த ஈரா, இசுடியா, டிமெடர்டிமிடர், பொசீடன்பொசைடன் மற்றும் ஏடிசு ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கி விட்டார். ஆறாவது குழந்தையான சீயசைசியுசை ரேயா காப்பாற்ற நினைத்தார். அதனால் ஒரு கல்லில் துணியைச் சுற்றி குழந்தை என்று கூறி குரோனசை ஏமாற்றிவிடுகிறார். பிறகு க்ரீட் தீவில் உள்ள இடா மலைச்சிகரத்தின் குகையில் சீயசைசியுசை மறைத்து வைத்தார்வைத்துவிட்டுச் சென்றார் ரேயா. அதன் பிறகு சீயசின்சியுசை அவரது பாட்டி கையா அவரை வளர்த்ததாகக் கூறப்படுகிறது.
 
== கடவுள்களின் அரசன் ==
[[படிமம்:The Chariot of Zeus - Project Gutenberg eText 14994.png|thumb|சீயசின் தேர்.]]
 
சியுசு ஆடவனாக வளர்ந்ததும் தன் தந்தை குரோனசின் வயிற்றை கிழித்து தன் சகோதரர்களை விடுவித்தார். சில கதைகளில் ஓசனசின் மகள் மெட்டிசு குரோனசிற்கு மருந்து கலந்த பானத்தை கொடுத்ததாகவும் அதனால் அவர்அவருக்கு வாந்தி எடுத்ததன்ஏற்பட்டு அதன் மூலம் சீயசின்சியுசின் சகோதரர்கள் விடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பிறகு சியுசு பாதாள உலகமான டார்டரசுக்குச் சென்றார். அங்கு காவலன் கேம்பேயை கொன்று, குரோனசின் சகோதரர்களான கைகான்ட்சுகள், எகாடோஞ்சிர்கள் மற்றும் சைக்ளோப்சுகள் ஆகியவர்களை விடுவித்தார்.
 
இதற்கு பரிசாக சைக்ளோப்சுகள் இடி ஆயுதத்தை சீயசிற்குசியுசிற்கு வழங்கினர். பிறகு சியுசு தன் சகோதரர்கள் மற்றும் குரோனசின் சகோதரர்களுடன் சேர்ந்து குரோனசையும் மற்ற டைட்டன்களையும் வீழ்த்தினான். இவர்களிடையே நடந்த போர் டைடனோமாச்சி என அழைக்கப்படுகிறது. பிறகு தோற்ற டைட்டன்கள் அனைவரும் டார்டரசுக்குச்டார்டரசுக்கு சென்றுவிட்டனர். அட்லசு என்ற டைட்டனுக்கு மட்டும் வானத்தைவானத்தைத் தன் தோளில் தாங்கும் தண்டனை கொடுக்கப்பட்டது.
 
போருக்குப் பிறகு சியுசு தன் சகோதரர்களுடன் உலகை பகிர்ந்து கொண்டார். அதன்படி வானம் சியுசுக்கும், கடல் பொசைடனுக்கும் பாதாளம் ஏட்சுக்கும்ஏடிசுக்கும் கிடைத்தது.
 
பிறகு கயாவின் அரக்கப் பிள்ளைகளான டைஃபோன் மற்றும் எச்சிட்னாவுடன் சியுசு போரிட்டார். டைஃபோனை வெற்றி கொண்ட பிறகு அவரை ஏட்னா மலைச்சிகரத்தின் கீழ் அடைத்து வைத்தார். ஆனால் எசிட்னா மற்றும் அவர் பிள்ளைகளைபிள்ளைகள் மீது இரக்கம் கொண்ட சியுசு அவர்களை உயிருடன் விட்டுவிட்டார்.
 
== சீயசின் காம விளையாட்டுக்கள்==
பன்னிரு டைட்டன்களில் ஒருவரான கோயசு மற்றும் ஃபோபே ஆகியோரின் மகள் லெடோ. அவள் அழகில் மயங்கிய சியுசு அவளுடன் உறவாடினான். லெடோ மூலம் அப்போலோ மற்றும் ஆர்டமீசு ஆகிய இரட்டை குழந்தைகளின் தந்தையானார் சியுசு. இவர்கள் பிற்காலத்தில் கதிரவன் மற்றும் நிலவுநிலா கடவுள்களாயினர்.
 
அரசன் தெசிதியுசின் மகள் லெடா. அவள் மீது காமம் கொண்ட சியுசு அன்னம் உருவில் வந்து அவளுடன் உறவாடினார். லெடா மூலம் எலன், கிளைடெம்னெசுட்ரா, கேசுடர், போலக்சு ஆகிய குழந்தைகளின் தந்தையானார் சியுசு. பிற்காலத்தில் சியுசு காசுடர் மற்றும் போலக்சு ஆகிய இருவரையும் சேர்த்து வானத்தில் மிதுனம் என்னும் விண்மீன் கூட்டமாக அமர்த்தினார்.
[[Image:Leda and Zeus (Swan).jpg|thumb|150px|right|சியுசு(அன்னம்) மற்றும் லெடா]]
 
வரிசை 47:
ஏக்னோர் என்னும் அரசனின் மகள் யூரோப்பா. அவள் மீது காமம் கொண்ட சியுசு வெள்ளைக் காளையாக மாறி அவளை சுமந்துக் கொண்டு கிரீட் தீவிற்கு சென்றார். பிறகு தன் உண்மையான உருவிற்கு மாறி யூரோப்பாவுடன் உறவாடினார். அதன் மூலம் மினோசு, ரடமந்தைசு மற்றும் சர்பெடான் ஆகியோர் பிறந்தனர். இவர்கள் மூவரும் பிற்காலத்தில் இறப்பின் நீதிபதிகளாயினர்.
 
சிறு கடவுள் எக்கோவுடன் சியுசு உறவாடிக்கொண்டிருந்தார். அதையறிந்த ஈரா சீயசைசியுசை வருமாறு அழைத்தார். ஆனால் எக்கோ சீயசைசியுசை செல்லவிடாமல் தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டே இருந்தார். இதனால் கோபப்படும் ஈரா எக்கோவை மற்றவர்கள் கூறும் இறுதிச்சொற்களை மீண்டும் எதிரொலிக்குமாறு சாபம் வழங்கினார்.
 
டிரோசு மற்றும் கெல்லிர்வோயேவின் மகன் கானிமிடெ. அவன்மீது காமம் கொண்ட சியுசு கழுகு உருவம் கொண்டு அவனை ஒலிம்பிய மலைக்கு கடத்திச் சென்று உறவாடினார். பிறகு அவனுக்கு சாகா வரம் மற்றும் என்றும் இளமையாக இருக்கும் வரத்தை சியுசு அருளினார். பிறகு அவனை வானத்தில் கும்பம் என்னும் விண்மீன் கூட்டமாக அமர்த்தினார்.
வரிசை 56:
 
==வம்சாவளி==
{{chart top|சீயசின்சியுசின் வம்சாவளி&nbsp;<ref>This chart is based upon Hesiod's ''Theogony'', unless otherwise noted.</ref>|collapsed=no}}
{{chart/start}}
{{chart|}}
"https://ta.wikipedia.org/wiki/சியுசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது