"குரோனசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11,735 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox deity
[[File:Saturnus fig274.png|150px|right|thumb|குரோனஸ்]]
| type = கிரேக்கம்
'''குரோனசு''' (Cronus) என்பவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] கூறப்படும் ஒரு கடவுள் ஆவார். [[உரோமத் தொன்மவியல்|உரோமத் தொன்மவியலில்]] இவருக்கு ஒப்பானவர் [[சற்றேன் (தொன்மவியல்)|சற்றேன்]] ஆவார். இவரது மனைவி [[ரியா (தொன்மவியல்)|ரியா]] ஆவார். [[சீயசு]], [[ஈரா]], [[பொசைடன்]], [[ஏடிசு]], [[ஹெஸ்டியா]], [[டிமிடர்]], [[சிரோன்]] ஆகியோர் இவரது பிள்ளைகள் ஆவர். இவரது பெற்றோர் யுரேனசு மற்றும் கையா ஆவர்.
| name = குரோனசு
| image = Saturnus fig274.png
| image_size =
| alt =
| caption =
| god_of = அறுவடையின் டைட்டன்
| abode = ஓத்ரைசு மலைச்சிகரம்
| symbol = அரிவாள், தானியம், பாம்பு மற்றும் ஆர்பே என்னும் வாள்
| consort = [[ரேயா]]
| parents = [[யுரேனசு]] மற்றும் [[கையா]]
| siblings = {{Collapsible list
| title = பன்னிரு டைட்டன்கள்
| bullets = on
| கிரையசு
| கோயசு
| ஐபரியோன்
| இயபிடசு
| நெமோசைன்
| ஓசனசு
| ஃபோபே
| [[ரேயா]]
| டெத்தைசு
| தீயா
| தீமிசு
}}
{{Collapsible list
| title= எகாடோஞ்சிர்கள்
| bullets = on
| பிரியாரியோசு
| கோட்டசு
| கைகசு
}}
{{Collapsible list
| title=[[Cyclops]]
| bullets = on
| ஆர்கசு
| புரோன்டசு
| சுடிரோப்சு
}}
{{Collapsible list
| title= Other siblings
| bullets = on
| கைகான்டிசு
| எரிநைசு
| மெலியே
}}
{{Collapsible list
| title=[[Half-siblings]]
| bullets = on
| [[அப்ரடைட்டி]]
| டைப்போன்
| பைத்தான்
}}
| children = [[சியுசு]], [[ஈரா]], [[பொசைடன்]], [[ஏடிசு]], [[எசிடியா]], [[டிமிடர்]], கைரன்
| mount =
| Roman_equivalent = [[சற்றேன் (தொன்மவியல்)|சற்றேன்]]
}}
 
'''குரோனசு''' என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் பன்னிரு டைட்டன்களுள் ஒருவரும் டைட்டன் தலைவரும் ஆவார். இவருக்கு இணையான ரோமக் கடவுள் சற்றேன் ஆவார். இவர் தன் தந்தை யுரேனசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார். அதன் பிறகு குரோனசின் மகன் சியுசு அவரை வீழ்த்தி பாதாள உலகமான டார்டரசில் சிறை வைத்தார்.
 
யுரேனசு மற்றும் கையாவிற்கு நூறு கைகள் கொண்ட எகாடோஞ்சிர்கள் மற்றும் ஒற்றைக் கண் கொண்ட சைக்ளோப்சுகள் ஆகிய வலிமை மிகுந்த அரக்கப் பிள்ளைகள் பிறந்தனர். இதனால் பயந்த யுரேனசு அவர்களைப் பாதாள உலகமான டார்டரசில் அடைத்து வைத்தார். அவர்கள் பாதாளத்தில் இருந்து கொண்டு கையாவிற்கு துன்பம் தந்தனர். இதனால் யுரேனசு மீது கோபம் கொண்ட கையா கல்லால் ஒரு அரிவாள் செய்து யுரேனசை வீழ்த்துமாறு கூறி தன் டைட்டன் பிள்ளைகளிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் பயந்தனர். பிறகு குரோனசு முன்வந்து அந்த அரிவாளை எடுத்தார். யுரேனசு கையாவுடன் உறவாட முயன்றபோது அவரின் பிறப்புறுப்பை வெட்டிய குரோனசு அதை கடலில் வீசியெறிந்தார். அப்போது அந்த கடலில் இருந்து அப்ரடைட்டி பிறந்ததாகக் கூறப்படுகிறது.
 
பிறகு தன் சகோதரர்களான எகாடோஞ்சிர்கள் மற்றும் சைக்ளோப்சுகளை விடுவித்தார் குரோனசு. ஆனால் அவர்களைின் வலிமையைக் கண்டு பயந்த குரோனசு மீண்டும் அவர்களை பாதாளத்தில் அடைத்தார். மேலும் அவர்களைக் காவல் காக்க கேம்பே என்னும் டிராகனை உருவாக்கினார். குரோனசின் ஆட்சி பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் அவரது ஆட்சியில் அனைவரும் நன்மைகளையே செய்து வந்தனர்.
 
தன் தந்தை யுரேனசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த குரோனசு அதேபோன்று தனக்கும் நேரும் என்று தன் பெற்றோர் மூலம் அறிந்து கொண்டார். அதனால் தனக்குப் பிறந்த ஈரா, இசுடியா, டிமிடர், பொசைடன் மற்றும் ஏடிசு ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கி விட்டார். ஆறாவது குழந்தையான சியுசை ரேயா காப்பாற்ற நினைத்தார். அதற்காக கையா ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி ரேயா ஒரு கல்லில் துணியைச் சுற்றி குழந்தை என்று கூறி குரோனசை ஏமாற்றிவிடுகிறார். பிறகு க்ரீட் தீவில் உள்ள இடா மலைச்சிகரத்தின் குகையில் சியுசை மறைத்து வைத்துவிட்டுச் சென்றார் ரேயா. அதன் பிறகு சியுசை கயா வளர்த்ததாகக் கூறப்படுகிறது.
 
சியுசு ஆடவனாக வளர்ந்ததும் தன் தந்தை குரோனசின் வயிற்றை கிழித்து தன் சகோதரர்களை விடுவித்தார். சில கதைகளில் ஓசனசின் மகள் மெட்டிசு குரோனசிற்கு மருந்து கலந்த பானத்தை கொடுத்ததாகவும் அதனால் அவருக்கு வாந்தி ஏற்பட்டு அதன் மூலம் சியுசின் சகோதரர்கள் விடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பிறகு சியுசு பாதாள உலகமான டார்டரசுக்குச் சென்றார். அங்கு காவலன் கேம்பேயை கொன்று கைகான்ட்சுகள், எகாடோஞ்சிர்கள் மற்றும் சைக்ளோப்சுகள் ஆகியவர்களை விடுவித்தார். பிறகு அவர்களுடன் சேர்ந்து சியுசும் அவரது சகோதரர்களும் டைட்டன்களை வீழ்த்தினான். இந்த போர் டைடனோமாச்சி என அழைக்கப்படுகிறது. பிறகு தோற்ற டைட்டன்கள் அனைவரும் டார்டரசில் அடைக்கப்பட்டனர். அட்லசு என்ற டைட்டனுக்கு மட்டும் வானத்தைத் தன் தோளில் தாங்கும் தண்டனை கொடுக்கப்பட்டது.
 
==வம்சாவளி==
{{chart top|குரோனசின் வம்சாவளி&nbsp;<ref>This chart is based upon Hesiod's ''Theogony'', unless otherwise noted.</ref>|collapsed=no}}
{{chart/start}}
{{chart|}}
{{chart| | | | | | | | | | | |URA |y|GAI |URA=[[யுரேனசு (தொன்மவியல்)|யுரேனசு]]|GAI=[[கையா]]}}
{{chart| | | | | | | | | | | | |,|-|^|-|.}}
{{chart|URA| | | | | | | | |CRO |y|RHE |URA=<small>யுரேனசின் பிறப்புறுப்பு</small>|CRO=[['''குரோனசு''']]|RHE=ரியா}}
{{chart| |!| | |,|-|-|-|-|-|-|-|v|-|^|-|v|-|-|-|v|-|-|-|v|-|-|-|.}}
{{chart| |!| |ZEU |V|~|~|y|~|HER | |POS | |HAD | |DEM | |HES |ZEU=சியுசு|HER=[[ஈரா]]|POS=[[பொசைடன்]]|HAD=[[ஏடிசு]]|DEM=[[டிமிடர்]]|HES=எசுடியா}}
{{chart| |!| | | | |:| |,|^|-|.| |!}}
{{chart|border=0| |!| | | | |:| |!| |AAA |!|AAA= &nbsp;&nbsp;&nbsp;&nbsp;a <ref>According to Homer, ''Iliad'' [http://data.perseus.org/citations/urn:cts:greekLit:tlg0012.tlg001.perseus-eng1:1.570 1.570&ndash;579], [http://data.perseus.org/citations/urn:cts:greekLit:tlg0012.tlg001.perseus-eng1:14.338 14.338], ''Odyssey'' [http://data.perseus.org/citations/urn:cts:greekLit:tlg0012.tlg002.perseus-eng1:8.312 8.312], Hephaestus was apparently the son of Hera and Zeus, see Gantz, p. 74.</ref>}}
{{chart|border=0| |!| | | | |:| |!| | |!|BBB |BBB=&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;b <ref>According to Hesiod, ''Theogony'' [http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Hes.+Th.+927 927&ndash;929], Hephaestus was produced by Hera alone, with no father, see Gantz, p. 74.</ref>}}
{{chart| |!| | | | |:| |!| | |!| |!}}
{{chart| |!| | | | |:|ARE | |HEP |HEP=[[எப்பெசுடசு]]|ARE=[[ஏரிசு]]}}
{{chart| |!| | | | |D|~|~|~|y|~|~|~|~|MET |MET=மெட்டீசு}}
{{chart| |!| | | | |:| | |ATH |ATH=[[அத்தீனா]] <ref>According to Hesiod, ''Theogony'' [http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Hes.+Th.+886 886&ndash;890], of Zeus' children by his seven wives, Athena was the first to be conceived, but the last to be born; Zeus impregnated Metis then swallowed her, later Zeus himself gave birth to Athena "from his head", see Gantz, pp. 51&ndash;52, 83&ndash;84.</ref>}}
{{chart| |!| | | | |D|~|~|~|y|~|~|~|~|LET |LET=லெடோ}}
{{chart| |!| | | | |:| |,|-|^|-|.}}
{{chart| |!| | | | |:|APO | |ART |APO=[[அப்போலோ]]|ART=[[ஆர்ட்டெமிசு]]}}
{{chart| |!| | | | |D|~|~|~|y|~|~|~|~|MAI |MAI=மையா}}
{{chart| |!| | | | |:| | |HER |HER=[[எர்மீசு]]}}
{{chart| |!| | | | |D|~|~|~|y|~|~|~|~|SEM |SEM=செமிலி}}
{{chart| |!| | | | |:| | |DIO |DIO=டயோனைசசு}}
{{chart| |!| | | | |L|~|~|~|~|y|~|~|~|DIO |DIO=டையோன்}}
{{chart|border=0|AAA | | | | | | | |BBB|AAA=&nbsp;&nbsp;&nbsp;&nbsp;a <ref>According to Hesiod, ''Theogony'' [http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Hes.+Th.+183 183&ndash;200], Aphrodite was born from Uranus' severed genitals, see Gantz, pp. 99&ndash;100.</ref>|BBB=&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;b <ref>According to Homer, Aphrodite was the daughter of Zeus (''Iliad'' [http://data.perseus.org/citations/urn:cts:greekLit:tlg0012.tlg001.perseus-eng1:3.374 3.374], [http://data.perseus.org/citations/urn:cts:greekLit:tlg0012.tlg001.perseus-eng1:20.105 20.105]; ''Odyssey'' [http://data.perseus.org/citations/urn:cts:greekLit:tlg0012.tlg002.perseus-eng1:8.308 8.308], [http://data.perseus.org/citations/urn:cts:greekLit:tlg0012.tlg002.perseus-eng1:8.320 320]) and Dione (''Iliad'' [http://data.perseus.org/citations/urn:cts:greekLit:tlg0012.tlg001.perseus-eng1:5.370 5.370&ndash;71]), see Gantz, pp. 99&ndash;100.</ref>}}
{{chart| |`|-|-|-|-|-|-|-|.| |!}}
{{chart| | | | | | | | | |APH |APH=[[அப்ரடைட்டி]]}}
{{chart/end}}
{{chart bottom}}
 
==வெளி இணைப்புகள்==
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2369950" இருந்து மீள்விக்கப்பட்டது