"கால்சியம் ஆக்சைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,615 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
* பூச்சுப்பொருள் (அல்லது) காரை: மனிதர்கள், பானை செய்யும் கலையை அறிவதற்கு முந்தைய புதிய கற்காலத்தில், சுண்ணாம்புக்கல்லை அடிப்படையாகக் கொண்ட காரையொன்றினை தரை மற்றும் சுவர்களுக்கான பூச்சுப்பொருளாகப் பயன்படுத்தி வந்துள்ளமைக்கு தொல்லியல் சார் சான்றுகள் உள்ளன. <ref>[http://phys.org/news/2012-08-neolithic-lumberjack.html Neolithic man: The first lumberjack?]. Phys.org (August 9, 2012). Retrieved on 2013-01-22.</ref><ref>{{Cite journal | doi = 10.1017/S006824540000006X| title = Neolithic Lime Plastered Floors in Drakaina Cave, Kephalonia Island, Western Greece: Evidence of the Significance of the Site| journal = The Annual of the British School at Athens| volume = 103| pages = 27| year = 2011| last1 = Karkanas | first1 = P. | last2 = Stratouli | first2 = G. }}</ref><ref>Connelly, Ashley Nicole (May 2012) [https://beardocs.baylor.edu/xmlui/bitstream/handle/2104/8320/Ashley_Connelly_HonorsThesis.pdf?sequence=1 Analysis and Interpretation of Neolithic Near Eastern Mortuary Rituals from a Community-Based Perspective]. Baylor University Thesis, Texas</ref> இத்தகைய சுண்ணாம்பு சாம்பல் கலந்த தரைகள் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பிற்பகுதி வரை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
* வேதியியல் அல்லது ஆற்றல் உற்பத்தி: கால்சியம் ஆக்சைடின் திண்ம தெளிப்பு அல்லது சேறு ஆற்றல் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளிப்படும் அனல் வளி பாய்ச்சுகளில் கந்தக டை ஆக்சைடை நீக்கம் செய்யப் பயன்படுகிறது. இந்தச் செயல்முறையானது அனல்-வளி கந்தக நீக்கம் என அழைக்கப்படுகிறது.
 
== பாதுகாப்பு நடவடிக்கை ==
நீருடனான சுட்ட சுண்ணாம்பின் தீவிரமான வினையின் காரணமாக சுட்ட சுண்ணாம்பானது சுவாசிக்கும்போதோ, ஈரமான தோல் மற்றும் கண்களில் பட்டாலோ, தீவிரமான எரிச்சலை உண்டாக்கக்கூடியது. இதைச் சுவாசித்தல் இருமல், தும்மல், சிரமமான சுவாசம் ஆகியவற்றை உண்டாக்கலாம். மூக்கிடைத் தசைகளில் எரிச்சலுாட்டும் காயங்கள், அடிவயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவற்றையும் ஏற்படுத்தலாம். சுட்ட சுண்ணாம்பு தீ விபத்து போன்ற ஆபத்துக்களை உருவாக்காது. இருப்பினும், நீருடனான இச்சேர்மத்தின் வினை எரியக்கூடிய பொருட்களை தீப்பற்ற வைக்கும் அளவுக்கான வெப்பத்தை உருவாக்கலாம். <ref>[http://hazard.com/msds/mf/baker/baker/files/c0462.htm CaO MSDS]. hazard.com</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2370053" இருந்து மீள்விக்கப்பட்டது