கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
 
[[படிமம்:களிமண்ணில் சிலை வடிக்கும் மாணவன்.JPG|thumb|களிமண்ணில் சிலை வடிக்கும் மாணவன்]]
== கலைகளை வகைப்படுத்தல் ==
 
== கலை வரலாறு ==
{main : [[கலை வரலாறு]]}
 
== கலைகளை வகைப்படுத்தல் ==
பன்முகத் தன்மை கலைகளுக்கு உண்டு என்றபடியால் கலைகளை வகைப்படுத்துவது கடினம். [[கா. சிவத்தம்பி]] கலைகளை வகைப்படுத்துவது நோக்கி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
''கலைகளை வகைப்படுத்துவதில் பயில்நெறிகளுக்கேற்ப வேறுபாடுகள் உள்ளன. புலப்பயன்பாடு கொண்டு, கட்புலக் கலைகள், வாய் மொழிக்கலைகள் எனவும், வழங்கப் பெறும் முறைமை கொண்டு அவைக்காற்றுகலைகள், அல்லாதவை எனவும், ஆக்கப்படும் முறைமை கொண்டு, வாய்மொழி எழுத்துக்கலைகள், குழைபொருட்கலைகள் எனவும் வகுக்கப்படும் மரபும் உண்டு.'' என்கி்றார்.
"https://ta.wikipedia.org/wiki/கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது