"கால்சியம் ஆக்சைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,741 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
* பூச்சுப்பொருள் (அல்லது) காரை: மனிதர்கள், பானை செய்யும் கலையை அறிவதற்கு முந்தைய புதிய கற்காலத்தில், சுண்ணாம்புக்கல்லை அடிப்படையாகக் கொண்ட காரையொன்றினை தரை மற்றும் சுவர்களுக்கான பூச்சுப்பொருளாகப் பயன்படுத்தி வந்துள்ளமைக்கு தொல்லியல் சார் சான்றுகள் உள்ளன. <ref>[http://phys.org/news/2012-08-neolithic-lumberjack.html Neolithic man: The first lumberjack?]. Phys.org (August 9, 2012). Retrieved on 2013-01-22.</ref><ref>{{Cite journal | doi = 10.1017/S006824540000006X| title = Neolithic Lime Plastered Floors in Drakaina Cave, Kephalonia Island, Western Greece: Evidence of the Significance of the Site| journal = The Annual of the British School at Athens| volume = 103| pages = 27| year = 2011| last1 = Karkanas | first1 = P. | last2 = Stratouli | first2 = G. }}</ref><ref>Connelly, Ashley Nicole (May 2012) [https://beardocs.baylor.edu/xmlui/bitstream/handle/2104/8320/Ashley_Connelly_HonorsThesis.pdf?sequence=1 Analysis and Interpretation of Neolithic Near Eastern Mortuary Rituals from a Community-Based Perspective]. Baylor University Thesis, Texas</ref> இத்தகைய சுண்ணாம்பு சாம்பல் கலந்த தரைகள் பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பிற்பகுதி வரை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
* வேதியியல் அல்லது ஆற்றல் உற்பத்தி: கால்சியம் ஆக்சைடின் திண்ம தெளிப்பு அல்லது சேறு ஆற்றல் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளிப்படும் அனல் வளி பாய்ச்சுகளில் கந்தக டை ஆக்சைடை நீக்கம் செய்யப் பயன்படுகிறது. இந்தச் செயல்முறையானது அனல்-வளி கந்தக நீக்கம் என அழைக்கப்படுகிறது.
=== ஆயுதமாக ===
கி.மு 80 இல் ரோமானிய படைத்தளபதி இசுடீரியசு, இசுபானியாவின் கேரசிடேனியன்களுக்கு (டேகசு நதிக்கு அப்பால் மலைப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள்) எதிரான போரில் பரவலாக அடைக்கக்கூடிய எரிசுண்ணாம்புத்துாளால் ஆன மேகங்களைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். இந்த மக்கள் எளிதில் அடைய முடியாத உயரமான மலைகளில் உள்ள குகைகளில் வாழ்ந்து வந்தனர். கி.பி.178 ஆம் ஆண்டில் சீனாவில் நடந்த ஆயுதம் தாங்கிய விவசாயிகளின் போராட்டத்தைத் தணிக்க இதே போன்ற ஒரு துாளானது ”சுண்ணாம்பு இரதங்கள்” எனப்படும் வாகனங்களில் உலைத்துருத்திகளில வைத்து கூட்டமான பகுதிகளில் ஊதிவிடப்பட்டது. <ref>{{citation | editor=Philip Wexler | author=Adrienne Mayor | entry=Ancient Warfare and Toxicology | title=Encyclopedia of Toxicology | edition=2nd | volume=4 | publisher=Elsevier | year=2005 | pages=117–121 | isbn=0-12-745354-7}}</ref>
 
== பாதுகாப்பு நடவடிக்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2370083" இருந்து மீள்விக்கப்பட்டது