தண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
=தண்டு=
தாவரவியல் தாவரவியலில், தண்டில் அதன் இணையுறுப்புக்களான தளிர் தண்டுகள், இலைகள், பக்கவாட்டு தண்டுகள், பூக்கும் தண்டுகள், மொட்டுகள் ஆகியவை உள்ளன. விதை முளைப்பிலிருந்து வரும் முதல் வளர்ச்சியாக வருவது தண்டு, அதிலிருந்து இலைகள் வளருகின்றன. வசந்த காலத்தில், உதிராத இலை தளிர்கள், அவை தலையிலிருந்துதரையிலிருந்து மேல்நோக்கி வளரும். மரங்களில்தண்டுளில் புதிய கிளைகள் தோன்றி மலர்கள் மலருகின்றன.
அன்றாட பேச்சு வழக்கில் தண்டுகள் பெரும்பாலும் கிளைகளாக கருதப்படுகின்றது. கிளைகள் தண்டுகளின் முக்கிய பகுதியாகும்,.தண்டுகள்- கிளைகள், இலைகள், மொட்டுகள், மலர்கள் மற்றும் பழங்கள் வளருவதற்கு மையமாக அமைகின்றது.
இளம் தண்டுகள் பெரும்பாலும் விலங்குகளால் சாப்பிடப்படுகிறது. ஏனெனில் புதிதாய் தோன்றிய தண்டுகளில் உள்ள நார்கள், இடைநிலை செல்சுவர் முற்றும் முழுமையாக வளர்ச்சியடையாத்தால், இளம் தண்டுகள், மெண்மையாகயிருப்பதால் விலங்குகளால் எளிதாக மெல்லவும், ஜீரணிக்கவும் முடிகிறது. தண்டுகள் வளர்ச்சி அடையும் போது, இரண்டாம் செல் சுவர், செல்களில்சுவர்களின் வளர்ச்சியால் கடினமான அமைப்பாக மாறுகிறது. சில தாவரங்கள் நச்சு பொருட்களை செய்து தங்களின்சுறந்து துண்டுக்களைதண்டுக்களை சாப்பிடக்கூடாத சுவை குறைவுள்ளதாக மாற்றுகிறது.
==மர தாவரங்களின் தண்டு அமைப்புகள்==
பல மர தாவரங்கள் தனித்தன்மை வாய்ந்த குறுகிய மற்றும் நீண்ட தண்டுகளை உடையதாய் உள்ளது. அஞ்சியோஸ்பம் (Angiosperms) தாவரங்களில் உள்ள குறுகிய தண்டுகளாகிய தூண்டு தளிர்கள் அல்லது பழத் தூண்டு தளிர்கள் பெரும்பாலான பூக்கள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்கிறது. இதே போன்று கூம்பு மற்றும் ஜிங்கோ தாவரங்களிலும் காணப்படுகிறது. இருப்பினும் பைசியா போன்ற மரபணுக்களின் குறுகிய தண்டுகள் மிகவும் சிறியதாக இருப்பதால் இலை பகுதி என தவறாக கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது