நைஜீரிய ஆங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"=நைஜீரியா ஆங்கிலம்= நைஜீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
=நைஜீரியா ஆங்கிலம்=
நைஜீரிய ஆங்கிலம் என்பது நைஜீரிய நாட்டில் பேசப்படும் ஆங்கிலமாகும். இது பிரிட்டிஷ் ஆங்கிலத்தை அடிப்படையாக்க் கொண்டது. ஆனால் சமீபகாலத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு காரணமாக, அமெரிக்காவின் ஆங்கிலேய வார்த்தைகள் நைஜிரிய ஆங்கில மொழியாக மாறியது. கூடுதலாக சில புதிய வார்த்தைகள், நைஜிரிய கலாச்சாரத்தை குறிப்பதன் அவசியத்திற்காக உருவாக்கப்பெற்றது. (எ.கா. மூத்த மனைவி)
நைஜீரிய பிட்ஜின், ஆங்கிலத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு பிட்ஜின், இது பெரும்பாலும் முறைசாரா உரையாடல்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நைஜீரிய தரமான ஆங்கிலம்- அரசியல், கல்வி , ஊடகம் மற்றும் பிற அதிகாரப்பூர்வ பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
 
==மேற்க்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/நைஜீரிய_ஆங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது