தூய யோவான் மகளிர் மேல் நிலைப்பள்ளி, நாசரேத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
=தூய யோவான் மகளிர்பெண்கள் மேல் நிலைப்பள்ளி, நாசரேத்=
நாசரேத் ,தூய யோவான் மகளிர்பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாசரேத் தென்னிந்தியாவில் முதல் மற்றும் இந்தியாவில் மூன்றாவதாக தொடங்கப்பெற்ற பெண்கள் பள்ளியாகும். இது 1820 ஆம் ஆண்டு அருள்திரு. ஹோக் ஆவர்களால் தொடங்கபெற்றது. 1876ஆம் ஆண்டு கேளான்கேனன் மார்காசிஸ் அவர்கள் இப்பள்ளியின் மேலாளராக செயல்பட்டார். அவர் இப்பள்ளி வளாகத்தில் 1877ஆம் ஆண்டு பெண்களுக்காக ஆசிரியப் பயற்சி நிறுவனத்தை நிறுவினார். மேலும் ஒரு மழலையர் பள்ளியையும் தொடங்கினார். 1886 ஆம் ஆண்டு இப்பள்ளியை உயர்நிலையைப் பள்ளியாக தரம் உயர்த்திடஉயர்த்தி வரலாற்று சாதனைனையும் செய்தார். 1888ஆம் ஆண்டு முழுமைபெற்ற உயர்நிலைப்பள்ளியாக டசெயல்பட்டுசெயல்பட்டு, இவ்வாண்டுஅவ்வாண்டு நடைபெற்ற மெட்ரிகுலேஷன் தேர்வின் வெற்றிபெற்று சென்னை மாகானத்திலிருந்து வெளிவந்த முதல் தொகுதி மாணவியர்கள் என்ற சிறப்பையும் பெற்றனர். இப்பள்ளியின் தரம் 1890ஆம் ஆண்டு கல்வி இயக்குநரால் பெரிதும் பாராட்ட பெற்றது. அநேக ஆங்கிலேய மாஷினரிகள்மதபோதகர்கள்- அருட்திரு. கமிர்ர், கிரின், சிவிங்கிளர் மற்றும் எவான்ஸ் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு மிகுந்த ஆர்வம் காட்டினர். புனித மைக்கேல், புனித காபீரியேல் மற்றும் பாதுகாப்பு தேவதூதர்கள் விடுதிகள் இவ்வளாகத்தில் நிறுவப்பட்டது. இப்பள்ளியின் சீற்றாலயம் 1939 ஆம் ஆண்டு அருள்திரு ஜீ.டி. செல்வின் அவர்களின் முயற்சியால் கட்டப்பெற்றது. இப்பள்ளி வளாகத்தில் KNII மற்றும் WORLD VISION விடுதிகள் செயல்படுகின்றன.
 
==மேற்க்கோள்==