"பம்ப்ளிமாஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

296 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(" பம்ப்ளிமாஸ் என அழைக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
இதன் பழங்கள் மிக மிகப் பெரியவைகளாக இருக்கும். பழத்தோல் கனமாக இருக்கும். பழத்தோலை உரித்து உள்ளிருக்கும் சுளையை உண்ணலாம். சிவப்பு மற்றும் வெள்ளை சுளைகளைக் கொண்ட இருவகைகள் உள்ளன.
== மருத்துவப் பண்புகள் ==
புளிப்புச்சுவை நிறைந்த பழங்கள் குளிர்ச்சியைத் தரும். பழம் சத்து நிறைந்தது. இருதயத்திற்கு பலம் தரும். பித்த மயக்கத்தைப் போக்கும். தாகத்தைத் தணிக்கும். அளவிறந்த குருதி நோய்க்கு உதவும். இதன் இலை காக்காய் வலிப்புக்கும், உன்மத்தம் அல்லது பித்தத்துக்கும், இருமலுக்கும் உதவும். பழத்தோல் வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். மூளைக்கு பலம் தரும். வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, கண்நோய் ஆகியவற்றைப் போக்கும். விதை இடுப்பு வலியைப் போக்கும்.<ref>அர்ச்சுணன். கோ, (2008), மருத்துவத்தில் காய்கனிகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, ப. 93, 94.</ref>
== மேற்கோள்கள் ==
61

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2370594" இருந்து மீள்விக்கப்பட்டது