மைக்கேல் கே. மோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Michael K. Moe" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:29, 14 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

மைக்கேல் கே. மாே மில்வாக்கியில் 17 நவம்பா் 1937 ல் பிறந்தாா்.[1]  இவா் ஒரு அமொிக்க ஆய்வு இயற்பியலாளா் . துகள் இயற்பியல் மற்றும் அணுக்கரு இயற்பியலில் சிறப்பு பெற்றவா். 1987 ஆம் ஆண்டில்  82Se  ல்[2][3]  இரண்டு நுண்தொதுமிகளில் இரட்டை பீட்டா சிதைவினை கண்டறிந்ததன் மூலம் இவா் பிரபலமடைந்தாா்.

கல்வி மற்றும் தொழில்

மோ 1959 ல் தனது இளங்கலை பட்டத்தை ஸ்டேன்போா்ட் பல்கலைகழகத்திலும் 1965 ல் தனது முனைவா் பட்டத்தை கேஸ் வெஸ்டன் ரிசா்வ் பல்கலைகழகத்திலும் பெற்றாா்.

முகிலறையில்  மிகை ஆற்றல் உடைய அண்ட கதிர்களின்  இடைவினை குறித்து இவர் தனது முனைவா் படிப்பிற்கு பின் கால்டெக்கில்  ஓராண்டு ஆய்வு செய்தாா்.
1966 ஆம் ஆண்டு இா்வினிலுள்ள கலிபோா்னியா பல்கலைகழகத்திற்கு சென்றாா். C. S. Wu  அனுப்பிய ஒரு முன்னுரை   இரட்டை பீட்டா சிதைவில் அவரது ஆா்வத்தை துாண்டியது. கால்டெக்கில் அவர் பெற்ற அனுபவத்திலிருந்து ஒரு தாெந்தரவு தரக்கூடிய 214Bi  ஆனது முகிலறை மூலம்
தணிக்கலாம் என்பதை Wu என்பவா் மூலம் உணா்ந்து கொண்டாா். His cloud chamber indeed tagged the bismuth events, but accumulated data too slowly. David Nygren’s new concept of a time projection chamber suggested a way to improve sensitivity. Moe designed a TPC for double beta decay, and developed it with Steve Elliott and Alan Hahn to finally see the first solid evidence of two-neutrino decay in 82Se in 1987. His group went on to measure this rare decay in 48Ca, 100Mo, and 150Nd.

மோ இா்வினிலுள்ள கலிபோா்னியா பல்கலைகழகத்தில் 1966 ல் உதவி ஆய்வு பேராசிாியராகவும் 1968 ல் உதவி பேராசிாியராகவும் 1973 ல் இயற்பியல் ஆய்வாளராகவும் பணிபுாிந்து 1997 ல் ஓய்வு பெற்றாா்.

மேற்கோள்கள்

  1. biographical information from American Men and Women of Science, Thomson Gale 2004
  2. Elliott, S. R.; Hahn, A. A.; Moe, M. K. (1987). "Direct evidence for two-neutrino double-beta decay in 82Se". Phys. Rev. Lett. 59: 2220–2223. doi:10.1103/PhysRevLett.59.2020. http://prl.aps.org/abstract/PRL/v59/i18/p2020_1. 
  3. Malcolm Browne (4 September 1987). "Predicted Decay of Element Seen". NY Times. https://www.nytimes.com/1987/09/04/us/predicted-decay-of-element-seen.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_கே._மோ&oldid=2370714" இலிருந்து மீள்விக்கப்பட்டது