பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 39:
பெண் கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும், பண்டைய காலத்தில் ஒரு வழக்கு சொல் ஒன்று உண்டு அடுப்பு ஊதும் பெண்ணிற்க்கு கல்வி எதற்க்கு இது ஆண் அதிகாரத்தை காண்பிக்கிறது. ஒரு பெண் படித்தால் தான் ஒரு குடும்பம் நன்றாக இருக்கும். அந்த கும்பம் மட்டும் அல்ல அந்த நாடும் நலமாக இருக்கும் நாட்டில் எத்னேயே பெண்கள் ஆண்களுக்கு சமமாக வேலை செய்கிறர்கள்.
 
===== பெண்களும் வறுமையும் =====
உலகின் உணவுபொருட்கள் உற்பத்தியில் 75 சதவிகிதம் முதல் 90% வரை பெண்கள் செய்கின்றனர், அத்துடன் ஜா.நா சபையின் கூற்றுபடி உலகின் எந்த நாட்டிலும் வீட்டுவேலையில் பெண்கள் செலவிடும் நேரத்தில் ஒருபகுதி கூட ஆண்கள் செய்வது இல்லை. ஆனால், பெண்ணிய இயக்கங்கள் முயன்றும் இந்த நிலையைக் களைய முடியவில்லை ஏன்? மிகுந்த வளர்ந்த நாடுகளில் கூட முடியவில்லை. உலகில் வயது வந்த மக்கள் தொகையில் மூன்றுக்கும் இரண்டு பேர் பெண்கள். உலகின் மூன்றில் இரண்டு பங்கு வேலைகளை பெண்கள் செய்கினறனர். உலக வருமானத்தில் 10 சதவிகத விழுக்காடு மட்டும் பெறுகிறார்கள் என்பது வேதனைக்குரிய நிலையாக உள்ளது.<ref>ரிச்சர்டு ராபின்சன், உலகபிரச்னைகள் முதலாளித்துவக் கலாச்சாரமும், (குளோபல் பிராப்ளம்ஸ் அண்ட் கல்ச்சர் ஆஃப் கேபிடலிஸம் 1999 )page.354</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது