அத்தி (பேரினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan, அத்தி மரம்(பைகஸ்) பக்கத்தை அத்தி மரம் (பைகஸ்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியு...
No edit summary
வரிசை 1:
{{Automatic taxobox
=அத்தி மரம்(பைகஸ்)==
| name = அத்தி மரங்கள்<br/>Fig trees
==வகைப்பாட்டியல் நிலை==
| image = Sycomoros old.jpg
வகுப்பு : டைகாட்டிலிடனே
| image_caption = சீக்கமோர் அத்தி, ''Ficus sycomorus''
| parent_authority = Dumort.
| taxon = Ficus (plant)
| authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லி.]]
| subdivision_ranks = [[இனம் (உயிரியல்)|இனம்]]
| subdivision = ஏறத்தாழ 800
}}
'''''பைக்கசு''''' (''ficus'', {{IPAc-en|ˈ|f|aɪ|k|ə|s}}<ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/ficus|title=Ficus - Definition of ficus by Merriam-Webster|work=merriam-webster.com}}</ref><ref>''Sunset Western Garden Book,'' 1995:606–607</ref><ref>{{cite web|url=http://www.collinsdictionary.com/dictionary/english/ficus|title=Definition of "ficus" - Collins English Dictionary|work=collinsdictionary.com}}</ref>) என்பது மோரேசி [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தில்]] உள்ள கெட்டியான [[மரம்|மரங்கள்]], [[புதா்]]கள், [[கொடி (தாவரம்)|கொடிகள்]], [[மேலொட்டி]]களைக் கொண்ட ஏறத்தாழ 850 [[இனம் (உயிரியல்)|இனங்களின்]] ஒரு [[பேரினம் (உயிரியல்)|பேரினம்]] ஆகும். இக்குடும்பத்தில் காணப்படும் அனைத்து தாவரங்களும் இணைந்து '''அத்தி மரங்கள்''' அல்லது '''அத்தி''' என அழைக்கப்படுகின்றன. இவை பெருமளவாக [[வெப்ப வலயம்|வெப்பவலயப்]] பகுதிகளிலும், சிறிய அளவில் [[மிதவெப்பமண்டலம்|மிதவெப்பமான]] பகுதியிலும் வளர்கிறது.
 
இக் குடும்பத்தில் பொதுவாக காணப்படும் [[அத்தி (தாவரம்)|அத்தி]] (''common fig''), அல்லது ''பைகஸ் காரிக்கா'' (''F.Carica'') தென்மேற்கு [[ஆசியா]] மற்றும் [[நடுநிலக் கடல்]] பகுதிகளில் ([[ஆப்கானித்தான்]] முதல் [[போர்த்துகல்]] வரை) பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. பழங்காலத்தில் இதில் காணப்படும் [[பழம்]] '''அத்தி''' (''figs'') என அழைக்கப்பட்டது. இவற்றில் காணப்படும் பழங்கள் உள்ளுர் பொருளாதாரத்திற்கும் மற்றும் உணவுப் பொருளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றின் கனிகள் காட்டு உயிரினங்களுக்கு முக்கிய உணவாகப் பயன்படுகிறது.
துறை : மானோக்ளமைடியே
 
குடும்பம் : [[மோரேசி]]
 
போினம் : பைகஸ்
 
சிற்றினம் : அத்தி
==பரவல்==
அத்தி-பைகஸ் போினத்தில் ஏறக்குறைய 850 சிற்றினம் காணப்படுகிறது. இவற்றில் மரவகை, சிறுசெடி, கொடி, தொற்றுத் தாவரமாகவும் வளாியல்பு காணப்படுகிறது. இது மோரேசி குடும்பத்தைச் சார்ந்தது. இக்குடும்பத்தில் காணப்படும் அனைத்து தாவரங்களும் ஒருங்கிணைந்த அத்தி மரம் எனவும் அழைக்கப்படுகிறது. இவை பொதுவாக வெப்பமண்டல பகுதியிலும் மிதவெப்பமான பகுதியிலும் வளர்கிறது. இக் குடும்பத்தில் பொதுவாக காணப்படும் ''பைகஸ் காாிகா'' (''F.Carica'') ஆசியா, ஆப்கானிஸ்தான் மற்றும் போர்ச்சுகல் பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. பழங்காலத்தில் இதில் காணப்படும் பழத்திணை அத்தி (Figs) என அழைக்கப்பட்டது. இவற்றில் காணப்படும் பழங்கள் உள்ளுர் பொருளாதாரத்திற்கும் மற்றும் உணவுப் பொருளிலும் முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றின் கனிகள் காட்டு உயிாினங்களுக்கு முக்கிய உணவாக பயன்படுகிறது.
 
==விளக்கம்==
வரிசை 25:
இது கனிகள் மூலம் பரவுகிறது. இதில் காணப்படும் கனிகள் உணவு மற்றும் மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் பிளவனாய்டு, சர்க்கரை, வைட்டமின் யு மற்றும் ஊ மற்றும் நொதிகள் காணப்படுகிறது. இதில் உருவாகும் லேட்டக்ஸ் (திரவம்) கண் எாிச்சல் மற்றும் ஒவ்வாமை ஏற்படுகிறது. இதில் ஏறக்குறைய பத்து வகையான வைட்டமின்கள் காணப்படுகிறது. அைனத்து வைகயான அத்தி தாவரங்கள் அமொிக்காவை பிறப்பிடமாக கொண்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
 
1. "Ficus - Definition of ficus by Merriam-Webster". merriam-webster.com.
 
2. Sunset Western Garden Book, 1995:606–607
 
3. "Definition of "ficus" - Collins English Dictionary". collinsdictionary.com.
 
4. Halevy, Abraham H. (1989). Handbook of Flowering Volume 6 of CRC Handbook of Flowering. CRC Press. p.&nbsp;331. ISBN 978-0-8493-3916-5. Retrieved 2009-08-25
வரி 45 ⟶ 40:
9. Berg, C.C.; Hijmann, M.E.E. (1989)
 
[[பகுப்பு:மரங்கள்]]
'''சான்றுகள்'''
* Berg, C.C., Hijmann, M.E.E. (1989). "Chapter 11: Ficus". In: Flora of Tropical East Africa. R.M. Polhill (ed.). pp.&nbsp;43–86.
*
* Berg, C. C. & Corner, E. J. H. (2005): Moraceae. In: Flora Malesiana Ser. I, vol. 17, part 2.
*
* California Rare Fruit Growers, Inc. (CRFG) (1996): Fig. Retrieved November 1, 2008.
*
* Condit, Ira J. (1969): Ficus: the exotic species. University of California, Division of Agricultural Sciences. 363 pp.
*
* Harrison, Rhett D (2005). "Figs and the diversity of tropical rain forests" (PDF). BioScience. 55 (12): 1053–1064. doi:10.1641/0006-3568(2005)055[1053:FATDOT]2.0.CO;2.
*
* Kislev, Mordechai E.; Hartmann, Anat; Bar-Yosef, Ofer (2006b). "Response to Comment on "Early Domesticated Fig in the Jordan Valley"". Science. 314 (5806): 1683b. doi:10.1126/science.1133748.
*
* Lewington, Anna & Parker, Edward (1999): Ancient trees: Trees that live for 1000 years: 192. London, Collins & Brown Limited.
*
* Rønsted, Nina; Weiblen, George D.; Cook, James M.; Salamin, Nicholas; Machado, Carlos A.; Savoainen, Vincent (2005). "60 million years of co-divergence in the fig-wasp symbiosis". Proceedings of the Royal Society B: Biological Sciences. 272 (1581): 2593–2599. doi:10.1098/rspb.2005.3249.
*
* Shanahan, M.; Compton, S. G.; So, Samson; Corlett, Richard (2001). "Fig-eating by vertebrate frugivores: a global review". Biological Reviews. 76 (4): 529–572. doi:10.1017/S1464793101005760. PMID 11762492. Electronic appendices
*
* Van Noort, Simon; Van Harten, Antonius (2006-12-18). "The species richness of fig wasps (Hymenoptera: Chalcidoidea: Agaonidae, Pteromalidae) in Yemen". Fauna of Arabia (22): 449–472. Retrieved 1 January 2013.
*
 
[[பகுப்பு:கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அத்தி_(பேரினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது