பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 41:
==== பெண்களும் வறுமையும் ====
உலகின் [[உணவுப்பொருட்களில் கலப்படம்|உணவு]]<nowiki/>பொருட்கள் உற்பத்தியில் 75 சதவிகிதம் முதல் 90% வரை பெண்கள் செய்கின்றனர், அத்துடன் ஜா.நா சபையின் கூற்றுபடி உலகின் எந்த நாட்டிலும் வீட்டுவேலையில் பெண்கள் செலவிடும் நேரத்தில் ஒருபகுதி கூட ஆண்கள் செய்வது இல்லை. ஆனால், பெண்ணிய இயக்கங்கள் முயன்றும் இந்த நிலையைக் களைய முடியவில்லை ஏன்? மிகுந்த வளர்ந்த நாடுகளில் கூட முடியவில்லை. உலகில் வயது வந்த மக்கள் தொகையில் மூன்றுக்கும் இரண்டு பேர் பெண்கள். உலகின் மூன்றில் இரண்டு பங்கு வேலைகளை பெண்கள் செய்கினறனர். உலக வருமானத்தில் 10 சதவிகத விழுக்காடு மட்டும் பெறுகிறார்கள் என்பது வேதனைக்குரிய நிலையாக உள்ளது.<ref>ரிச்சர்டு ராபின்சன், உலகபிரச்னைகள் முதலாளித்துவக் கலாச்சாரமும், (குளோபல் பிராப்ளம்ஸ் அண்ட் கல்ச்சர் ஆஃப் கேபிடலிஸம் 1999 )page.354</ref>
 
பெருபான்மையான பெண்களுக்கு, ஊதியமற்ற வீட்டுவேலையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் ஊதியம் பெறும் வேலைக்கு செல்லமுடிவதில்லை இருந்தாலும் அவர்கள் பணிக்கு சென்றால், குறைவான ஊதியம்தான் பெறமுடிகிறது. மேலும் பாதுகாப்புப் இல்லை. பெண்கள் ஆண்களைவிட குறைவாகவே ஊதியம் பெறும் நிலைகளை இந்த சமுதயாம் ஏற்ப்படுத்தி உள்ளது.<ref>யுனிசெப், உலக குழந்ததைகளின் நிலை 2007,பக்.36.</ref>
 
[[படிமம்:குப்பை சேகரிக்கும் பெண்.jpg|thumb|குப்பை சேகரிக்கும் பெண்]]
 
"https://ta.wikipedia.org/wiki/பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது