பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 28:
பெண்களின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] ஆற்றல் என்றும் இதனைச் சொல்லலாம். பெண்களின் குழந்தைப் பேறு அம்சம்தான் பெண்களின் மறு உற்பத்தி ஆகும்<ref>http://www.ncpcr.gov.in/view_file.php?fid=434</ref> மனித இனப்பெருக்கத்திற்கு பெண்கள் தான் மூல ஆதாரம்.மனித இனப்பெருக்கத்திற்கு பெண்கள் தான் மூல ஆதாரம்.குழந்தை பெறுதல் பாலுட்டுதல் பாரமரிப்பு மற்றும் கல்வி உணவு போன்ற பல்வேறுபட்ட பொறுப்புக்களை பெண் செய்கிறார்கள்
 
=== பெண்ககளுக்கு சமுதாயத்தில் எற்ப்படும் நிலை ===
=== பெண்களினால்மனித சமுதாயத்திற்கு ஏற்படும் நன்மைகள் ===
 
இயற்கையின் படைப்பில், மனித சமுதாயம் என்பது [[ஆண்]] ,பெண் என்று இருவரும் சேர்ந்து உள்ள ஒரு சமுதாய அமைப்பு ஆகும். [[பிறப்பு வீதம்|பிறப்பு]] , இறப்புகள் இரண்டிலும் ஆண் ,பெண் ஒன்றுதான் இவர்களின் உடல் அமைப்பைத் தவிர வேறு எந்த விதத்திலும் வேறுபாடுகள் இல்லை.ஆனால் குழந்தை பிறந்து பின், வளரும் காலங்களில் பல வழிகளில் பல காரணமாக இன வேறுபாடு பேணப்படுகின்றன. இதனால் பெண்களின் உரிமைகள் , [[கல்வி]], [[உணவு முறைகள்|உணவு ,]] [[வேலைவாய்ப்பு]], [[சுகாதாரம்]] ஆகியவை மறுக்கபட்டு வருகிறது.ஆனாலும்கூட பெண்கள் தங்களின் பங்களிப்பையும் செய்து வருகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது