லாயிட் ருடால்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 1:
'''லாயிட் ருடால்ப்''' (Lloyd I. Rudolph நவம்பர் 1, 1927- சனவரி 16 2016) என்பவர் அமெரிக்க நூலாசிரியர், கல்வியாளர் மற்றும் அரசியல் ஆய்வாளர் ஆவார். சிகாகோ பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியராக இருந்தார். இவருடைய எழுத்துக்களும் படைப்புகளும் இந்தியாவின் அரசியல் சமூக தளங்களைப் பற்றியதாக இருந்தன.<ref>{{cite web|url=https://news.uchicago.edu/article/2016/01/18/lloyd-rudolph-leading-scholar-and-teacher-south-asia-1927-2016|title=Lloyd Rudolph, leading scholar and teacher of South Asia, 1927-2016|date=18 January 2016|publisher=}}</ref>
 
==பிறப்பும் கல்வியும்==
வரிசை 23:
 
==விருதுகள்==
* பத்ம பூசண்-2014 லாயிட் ருடால்ப், சூசன் ருடால்ப் ஆகிய இருவரின் இந்தியா பற்றிய ஆய்வுப் பணிகளைப் பாராட்டி இருவருக்கும் பத்ம பூசண் விருது அளித்து இந்திய அரசு கவுரவித்தது.<ref>{{cite web|url=https://www.americanbazaaronline.com/2014/01/27/five-eminent-personalities-us-get-padma-awards-3-indian-americans/|title=Five eminent personalities from the US get Padma awards, 3 of them Indian Americans|date=27 January 2014|work=The American Bazaar}}</ref>
* சிகாகோ பல்கலைக்கழக எமெரிடாஸ் பேராசிரியர்
* இந்தியாவின் அயலக நண்பர் விருது
* ருடால்பின் எழுத்தாக்கங்களை ஆக்சுபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகம் மூன்று தொகுப்புகளில் வெளியிட்டது.
 
லாயிட் ருடால்ப் கலிபோர்னியாவில் ஓக்லாந்தில் 2016 சனவரி 16 இல் காலமானார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/news/international/Lloyd-Rudolph-a-tribute/article14011966.ece|title=Lloyd Rudolph: a tribute|publisher=}}</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/லாயிட்_ருடால்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது