சியுசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
பிறகு கயாவின் அரக்கப் பிள்ளைகளான டைஃபோன் மற்றும் எச்சிட்னாவுடன் சியுசு போரிட்டார். டைஃபோனை வீழ்த்திய பிறகு அவரை ஏட்னா மலைச்சிகரத்தின் கீழ் அடைத்து வைத்தார். ஆனால் எசிட்னா மற்றும் அவர் பிள்ளைகளை சியுசு உயிருடன் விட்டுவிட்டார்.
 
== சீயசின்சியுசின் காம விளையாட்டுக்கள் ==
பன்னிரு டைட்டன்களில் ஒருவரான கோயசு மற்றும் ஃபோபே ஆகியோரின் மகள் லெடோ. அவள் அழகில் மயங்கிய சியுசு அவளுடன் உறவாடினான். லெடோ மூலம் அப்போலோ மற்றும் ஆர்டமீசு ஆகிய இரட்டை குழந்தைகளின் தந்தையானார் சியுசு. இவர்கள் பிற்காலத்தில் கதிரவன் மற்றும் நிலா கடவுள்களாயினர்.
 
1,071

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2371487" இருந்து மீள்விக்கப்பட்டது