சி. எஸ். ஜெயராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1:
'''சி. எஸ். ஜெயராமன்''' (இறப்பு:6, சனவரிதை 1917 - 29, சனவரி 1995) எனப் பொதுவாக அறியப்படும் '''சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன்''' ஒரு நடிகரும், இசையமைப்பாளரும், பிரபல திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் பாடிய பாடல்கள் 1940க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான பல திரைப்படங்களில் இடம்பெற்றன.
 
==இளமைக்காலம்==
ஜெயராமன் கோயில் நகரமான சிதம்பரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சுந்தரம்பிள்ளை பிரபலமான கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர். இவர் [[தி. மு. க]] தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான [[மு.கருணாநிதி]]யின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், [[மு. க. முத்து]]வின் தாய்மாமனும் ஆவார். தொடக்கத்தில் கருணாநிதி ஒரு திரைக்கதை எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் ஜெயராமன்.
 
==திரைப்படத்துறை பங்களிப்புகள்==
=== நடிகர் ===
ஜெயராமன் பிறந்த1917 ஆண்டு குறித்துத்தை தெளிவில்லைமாதம் 6 நாள் பிறந்தார்.<ref>{{cite இவர்web தமிழ்த்| திரைப்படங்களில்url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86/article9765113.ece 1934ம்| ஆண்டில்title=விண்ணோடும் நடிக்கத்முகிலோடும் தொடங்கியதால்விளையாடும் இவர்சி.எஸ்.ஜெ! 1917| ஆம்publisher=தி ஆண்டுஇந்து வாக்கில்| பிறந்திருக்கலாம்work=கட்டுரை | date=2017 சூலை 14 | accessdate=14 சூலை 2017 | author=வா. ரவிக்குமார்}}</ref> ஜெயராமன், கிருஷ்ண லீலா (1934), பக்த துருவன் (1935), நல்ல தங்காள் (1935), [[லீலாவதி சுலோச்சனா]] (1936), [[இழந்த காதல்]] (1941), [[பூம்பாவை]] (1944), [[கிருஷ்ண பக்தி]] (1948) ஆகிய படங்களில் நடித்தார்.
 
=== இசையமைப்பாளர் ===
"https://ta.wikipedia.org/wiki/சி._எஸ்._ஜெயராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது