வன் தட்டு நிலை நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர்:Dsesringp]]|சூலை 13, 2017}}
[[படிமம்:Hdhead.jpg|thumb|right|300px|வன்றட்டு நிலை நினைவகத்தின் (வநிநி) உள்தோற்றம். செம்பழுப்பு நிறத்தில் தெரிவது காந்தப்பூச்சு கொண்ட வட்டை. வட்டையின் மேல் நடுவே நீட்டிக்கொண்டிருக்கும் பகுதியின் நுனியில் காத்தத்தன்மையைத் துல்லியமாக உணரும் காந்த உணரி அல்லது காந்த உணர்நுனி உள்ளது. காந்த வட்டை சுழலும் பொழுது, இந்த உணர்நுனி காந்த வடமுனை-தென்முனை அமைப்பை விரைந்து உணர்ந்து அச்செய்தியை கடத்தி தெரிவிக்கவல்லது. அல்லது விரும்பிய வாறு காந்தப் பூச்சுள்ள வட்டையில் வடமுனை-தென்முனைப் பதிவுகளை பதிவிக்க வல்லது (எழுத வல்லது).]]
'''வன்தட்டு நிலை நினைவகம்''' ('''வநிநி''', hard disk drive, HDD) என்பது [[கணினி]]களில் உள்ள நிலையான [[நினைவகம் (கணினியியல்)|நினைவகம்]]. குறிப்பாக [[மேசைக் கணினி]], [[மடிக்கணினி]], [[குறுமடிக்கணினி]] (net top), போன்ற கணினிகளில், [[இயக்கு தளம்|இயக்குதள]] மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும் நினைவகம். கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், அழிந்து போகாமல் நினைவில் வைத்திருப்பதால் இதனை [[அழியா நினைவகம்]]நினைவகம (non-volatile memory) வகை என்றும், நிலை நினைவகம் என்றும் கூறுவர். இந்த வன்தட்டு நிலை நினைவகத்தில் (வநிநி) [[காந்தம்|காந்தப்]] பூச்சுடைய [[வட்டம்|வட்டமான]] தட்டுகளில் (வட்டைகளில்), 0,1 என்னும் [[இருமம்|இரும]] முறையில் தரவுகள் குறியேற்றப்பட்டு பதிவு (encode) செய்யப்பட்டிருக்கும். இத் தட்டுகள் மணித்துளிக்கு (நிமிடத்திற்கு) பல்லாயிரக்கணக்கான முறை சுழலவல்லவை, எனவே எண்ணிமத் தரவுகளை இந்த காந்தப்பூச்சுள்ள வட்டைகளில் முறைப்படி விரைவாகப் பதிய வைக்கவும் (இதற்கு ''எழுதுதல்'' என்று பெயர்), ஏற்கனவே பதிந்துள்ளதை (எழுதியதை)ப் ''படிக்கவும்'' முடியும்.
[[படிமம்:Hard disk platters and head.jpg|thumb|right|300px|வன்தட்டு நிலை நினைவகம் (வநிநி) கணினியில் இருக்கும் நிலை. காந்தப் பூச்சுடைய வட்டையின் மீது தொடாமல் ஆனால் மிக மிக நெஉக்கமாக நகரும் காந்த உணரிநுனியை தாங்கி இருக்கும் கையைப் படத்தில் பார்க்கலாம். வட்டை சுழலும் பொழுது உணரிநுனிக்கை மையத்தை நோக்கியும் மையத்தை விட்டு விலகியும் நகர்வதன் மூலம் வட்டையில் உள்ள எல்லா பகுதிகளில் இருந்தும் 0,1 என்னும் இரும எண்முறையில் தரவுகளைப் பதிவிக்கவும், பதிவித்ததை உணர்ந்து படிக்கவும் முடியும்]]
வன்தட்டு நிலை நினைவகத்தை (வநிநி) முதன்முதலாக, தனிமனிதப் பயன்பாட்டுக்கான மேசைக்கணினிகள் தோன்றும் முன்னரே [[1956]] இல் [[ஐபிஎம்]] (IBM) நிறுவனம் உருவாக்கிப் பயன்படுத்தியது <ref>[http://www-03.ibm.com/ibm/history/exhibits/storage/storage_350.html] IBM&nbsp;350 disk storage unit</ref>). ஆனால் இன்று இவை கணினிகள் மட்டுமன்றி, எண்ணிம நிகழ்பட ஒளிப்படக் கருவி (digital video recorder) முதல் செல்பேசிகள் (அலைபேசி) வரை பல எண்ணிமக் கருவிகளும், அறிவியல் கருவிகளிலும் பயன்படுகின்றன.
கணினியில் தரவுகளை தேக்கிவைக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் துணையுறுப்பு வன்வட்டாகும். வன்தட்டுக்களின் கொள்வனவு பல்வேறு பெறுமானங்களை கொண்டிருக்கும்.அவசியத்திற்கேட்ப தேவையான அளவில் கொள்வனவு செய்து கொள்ளலாம். இந்த வன்தட்டுக்களில் தரவுகள் காந்தத் தட்டுக்களில் (platters) தேக்கிவைக்கப்படும். வன்வட்டில் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தட்டுக்கள் இருக்கலாம். அவை எல்லாம் சுழல்தண்டில் பொருத்தப்பட்டிருக்கும். இத்தட்டுக்கள் ஒரே தடவையில் ஒரே கதியில் சுழலும். அதே வேளை அத்தட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வாசிப்பு பொருத்தப்பட்டிருக்கும்.வன்தட்டின் கதி ,அதன் பெறுவழி நேரத்தை கொண்டு அளக்கப்படும். இப்பெறுவழி நேரம் மிகச்சிறிய பெறுமானத்தை எடுக்கும்.இந்நேரம் மில்லிசெக்கண்டில் அளக்கப்படும்.
<ref>[http://www-03.ibm.com/ibm/history/exhibits/storage/storage_350.html] IBM&nbsp;350 disk storage unit</ref>). ஆனால் இன்று இவை கணினிகள் மட்டுமன்றி, எண்ணிம நிகழ்பட ஒளிப்படக் கருவி (digital video recorder) முதல் செல்பேசிகள் (அலைபேசி) வரை பல எண்ணிமக் கருவிகளும், அறிவியல் கருவிகளிலும் பயன்படுகின்றன.
கணினியில் தரவுகளை தேக்கிவைக்கப் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் துணையுறுப்பு வன்வட்டாகும். வன்தட்டுக்களின் கொள்வனவு பல்வேறு பெறுமானங்களை கொண்டிருக்கும்.அவசியத்திற்கேட்ப தேவையான அளவில் கொள்வனவு செய்து கொள்ளலாம்.
இந்த வன்தட்டுக்களில் தரவுகள் காந்தத் தட்டுக்களில் (platters) தேக்கிவைக்கப்படும். வன்வட்டில் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தட்டுக்கள் இருக்கலாம். அவை எல்லாம் சுழல்தண்டில் பொருத்தப்பட்டிருக்கும். இத்தட்டுக்கள் ஒரே தடவையில் ஒரே கதியில் சுழலும். அதே வேளை அத்தட்டுக்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே வாசிப்பு பொருத்தப்பட்டிருக்கும்.
வன்தட்டின் கதி ,அதன் பெறுவழி நேரத்தை கொண்டு அளக்கப்படும். இப்பெறுவழி நேரம் மிகச்சிறிய பெறுமானத்தை எடுக்கும்.இந்நேரம் மில்லிசெக்கண்டில் அளக்கப்படும்.
 
==வரலாறு==
வரி 32 ⟶ 29:
}}</ref> || 300 மில்லியன் முதல் ஒன்று வரை <ref>9,200,000 divided by 0.032 .</ref>
|-
| தகவல் அடர்த்தி|| சதுர அங்குலத்திற்கு 2,000 பைட்கள்&nbsp;[[bit]]s per [[square inch]]<ref>{{cite web
| url =https://www-03.ibm.com/ibm/history/exhibits/storage/storage_magnetic.html
| title= Magnetic head development
வரி 42 ⟶ 39:
|}
 
தொகுப்பு வன்தட்டு நினைவகம் 1956 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்திற்காக அறிமுகம் செய்யப்பட்டது, பின்பு அது சிறிய கணிப்பொறிகளுக்காக இவை மேம்படுத்தப்பட்டன. ஐபிஎம்மிற்கான முதல் இயக்கி 350 RAMAC என்பதனை 1956 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. அதன் அளவானது இரண்டு [[குளிர்சாதனப்பெட்டி|பதமி]] அளவிற்கு ஒப்பானது ஆகும். அதில் 3.75 மெகாபைட் அளவிற்கு கோப்புகளை சேமிக்க இயலும்.
 
==அலகுகள்==
வரி 88 ⟶ 85:
 
==விலையில் புரட்சி==
1988- 1996 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் வன்தட்டு நிலை நினைவகத்தின் விலையானது அதன் பைட்டின் அளவினைப் பொறுத்து நாற்பது [[சதவீதம் ]]உயர்ந்தது. 1996-2003 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் 51 [[சதவீதம்]] உயர்ந்தது. 2003-2010 ஆம் ஆண்டுகளில்34 [[சதவீதம்]] உயர்ந்தது. ஆனால் [[2011]] ஆம் ஆண்டில் [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] ஏற்பட்ட [[வெள்ளப்பெருக்கு]] காரணமாக 2011- 2014 ல் இந்த எண்ணிக்கையானது 14 [[சதவீதம்|சதவீதமாக]] குறைந்தது.
 
{| class="wikitable" style="float: right; max-width: 50em; margin-left: 1.5em;"
|+ கடந்தகால்கடந்தகால மற்றும் நிகழ்கால [[வன்தட்டு நிலை நினைவகம்|வன்தட்டு நிலை நினைவகத்தின்]] காரணிகள்
|-
! rowspan=2 | வடிவங்களின் காரணிகள்<br/>(அங்குலம்)
வரி 116 ⟶ 113:
| title=Western Digital Announces Ultrastar He12 12 TB and 14 TB HDDs
| year=2016 |accessdate=January 18, 2017
}}</ref> (திசம்பர் 2016)
}}</ref> (December 2016) <!-- 12 TB drives are available now, but 14 TB will be realeased later -->
| 5-8<ref>{{cite web
| url = http://www.anandtech.com/show/10888/western-digital-announces-ultrastar-he12-12-tb-and-14-tb-hdds
வரி 148 ⟶ 145:
| 54
| 5 or 8
| 320&nbsp;GB<ref name="AutoMK-59">{{cite web | title = Toshiba Storage Solutions&nbsp;– MK3233GSG | url = http://www.toshiba.co.jp/about/press/2009_11/pr0501.htm }}</ref> (2009)<!-- 240 GB if its interface is PATA. -->
| 2
| 220<ref name="MK2239GSL">{{cite web | title = Toshiba MK2239GSL, 220&nbsp;GB single-platter HDD | url = http://storage.toshiba.com/techdocs/MKxx39GSL_Data_Sheet.pdf }}</ref>
வரி 157 ⟶ 154:
| 241.3
| 117.5
| {{குறிப்பு இல்லை}}
| {{குறிப்பு இல்லை}}
| {{குறிப்பு இல்லை}}
|-
| 5.25 ([[Drive bay#Full-height|FH]])
வரி 166 ⟶ 163:
| 146
| 82.6
| 47&nbsp;[[gigabyte|GB]]ஜிகாபைட்<ref name="AutoMK-60">Seagate Elite 47, shipped 12/97 per 1998 Disk/Trend Report&nbsp;– Rigid Disk Drives</ref> (1998)
| 14
| 3.36
வரி 181 ⟶ 178:
| 1.3
| வழக்கற்ற நிலை
| {{குறிப்பு இல்லை}}
| 43
|குறிப்பு இல்லை
| {{Dunno}}
| 40&nbsp;GB<ref name="AutoMK-63">{{cite web | url = http://www.sdk.co.jp/aa/english/news/2008/aanw_08_0812.html | archiveurl=https://web.archive.org/web/20090316121840/http://www.sdk.co.jp/aa/english/news/2008/aanw_08_0812.html | title = SDK Starts Shipments of 1.3-Inch PMR-Technology-Based HD Media | website = Sdk.co.jp | date = January 10, 2008 | accessdate = March 13, 2009 |archivedate=March 16, 2009}}</ref> (2007)
| 1
வரி 190 ⟶ 187:
| 1 (CFII/ZIF/IDE-Flex)
| வழக்கற்ற நிலை
| {{குறிப்பு இல்லை}}
| 42
| {{குறிப்பு இல்லை}}
| 20&nbsp;GB (2006)
| 1
"https://ta.wikipedia.org/wiki/வன்_தட்டு_நிலை_நினைவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது