10,801
தொகுப்புகள்
==வாழ்க்கைக்குறிப்புகள்==
பர்தோல்டி பிரான்சில் கால்மர் என்னும் ஊரில் செருமன் கிறித்தவப் பரம்பரையில் பிறந்தார். இவருக்கு இரண்டு வயது ஆகும்போது இவரின் தந்தை காலமானார். பின்னர் இவரது குடும்பம் பாரிசுக்குக் குடி மாறியது. ஓவியங்கள் வரைவது,
சிற்பங்கள் செய்வது, கட்டடக் கலையைப் படித்தல் ஆகியன இளம் அகவையில் இவரை ஈர்த்தன.
==சான்றாவணம்==
|